தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கஷ்டங்கள் வந்தால் மட்டுமே கடவுளை காண்கிறோம்....

View previous topic View next topic Go down

கஷ்டங்கள் வந்தால் மட்டுமே கடவுளை காண்கிறோம்....

Post by சரண் on Wed Aug 21, 2013 12:02 pm

ஒரு நாள் ஒரு கட்டிட சூப்பர்வைசர், தான் கட்டிக்கொண்டிருந்த கட்டிடத்தின் 6வது தளத்திலிருந்து கீழ்த்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாள் ஒருவரைக் கூப்பிட்டார். கட்டிட வேலையின் இரைச்சல் காரணமாக சூப்பர்வைசர் கூப்பிட்டது வேலையாளின் காதில் விழவில்லை. வேலையாளின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து வேலையாளின் முன்னே போட்டார் சூப்பர்வைசர்.

வேலையாள் அந்த பத்து ரூபாய்த் தாளை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். மீண்டும் வேலையாளின் கவனத்தைக் கவர்வதற்காக, சூப்பர்வைசர் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை எடுத்து வேலையாளின் முன்னே போட்டார். வேலையாள் அந்த ஐநூறு ரூபாய்த் தாளையும் எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

சலிப்படைந்த சூப்பர்வைசர் ஒரு சிறு கல்லை எடுத்து வேலையாள் முன்னே போட்டார். அந்தக் கல் வேலையாளின் தலைமீது விழுந்தது. உடனே வேலையாள் அண்ணாந்து சூப்பர்வைசரைப் பார்த்தார். பிறகு சூப்பர்வைசர் வேலையாளிடம் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.

இந்தக் கதை நமது வாழ்க்கைக் கதையோடு ஒத்துப்போகிறது. மேலே உள்ள கடவுள் நம்மைத் தொடர்பு கொண்டு பேச விரும்புகிறார். ஆனால் நாமோ அவரைக் கவனிக்காமல் நமது வேலைகளில் மூழ்கிக் கிடக்கிறோம். பிறகு கடவுள் நமக்கு சிறுசிறு பரிசுகளைத் தருகிறார். அந்தப் பரிசுகள் எங்கிருந்து, எப்படி வந்தன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

பிறகு கடவுள் பெரிய பரிசுகளை வரமாகத் தருகிறார், அவற்றையும் பத்திரப்படுத்துகிறோம். கடவுளைப் பற்றி நாம் நினைப்பதேயில்லை. நாம் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோம். பிறகு கடவுள் பிரச்சினை எனும் சிறு கல்லை நம் மீது போடுகிறார். பிறகு தான் நாம் கடவுளை அண்ணாந்து பார்த்து அவரோடு தொடர்பு கொள்கிறோம். "கடவுளே என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? " என்று சொல்லிப் புலம்புகிறோம்.

--நன்றி முகநூல்.
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கஷ்டங்கள் வந்தால் மட்டுமே கடவுளை காண்கிறோம்....

Post by ஸ்ரீராம் on Sat Aug 24, 2013 2:40 pm

மிக அருமையான பகிர்வு சரண் கைதட்டல்
மிக்க நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கஷ்டங்கள் வந்தால் மட்டுமே கடவுளை காண்கிறோம்....

Post by முரளிராஜா on Sat Oct 05, 2013 7:42 am

அருமையாய் சொன்னிர்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கஷ்டங்கள் வந்தால் மட்டுமே கடவுளை காண்கிறோம்....

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Oct 05, 2013 10:15 am

கடவுள் தன்னை நினைக்க வேண்டும் என்று காதலி மனம் படைத்தவர் அல்லர்...

நாம் நோக்க வில்லை என்றாலும் அவர் நம்மை நோக்குவது கடமை. அதுதான் முறைமை.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கஷ்டங்கள் வந்தால் மட்டுமே கடவுளை காண்கிறோம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum