தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

View previous topic View next topic Go down

கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 4:13 pm

கவிஞர் கே இனியவன் அவர்களுக்கு,

நீங்கள் மற்றவர்களின் கவிதைகளை உங்கள் சொந்த கவிதையாக சொந்த கவிதை பகுதியில் பதிவிட்டு இருந்தீங்க, எனவே அது சம்பந்தமாக உங்களுக்கு தனிமடலில் அறிவுறுத்தி இருந்தோம், நீங்கள் அது என் சகோதரன் தெரியாமல் செய்த தவறு என்று கூறியதால் அதை ஏற்று கொண்டு அந்த ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைகளை படித்த கவிதைகள் பக்கம் மாற்றப்பட்டது. இதற்காக உங்களுக்கு எந்த விதமான எச்சரிக்கை புள்ளியும் வழங்கபடவில்லை.

இன்று ஒரு உறுப்பினர் அமர்க்களம் கருத்துக்களம் நடத்துனர்களுக்கு தனிமடல் செய்துள்ளார். அதில் கீழ்க்கண்ட சுட்டி மற்றும் காணொளியையும் கொடுத்து இந்த பாட்டு 1999 வருடம் வெளிவந்த காதலர் தினம் படத்தில் உள்ள பாட்டு என்றும் அதை கவிஞர் கே இனியவன் அப்படியே நகல் எடுத்து சொந்த கவிதைகள் பகுதியில் பதிவிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். நாங்கள் நடத்துனர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அந்த பாடல் காதலர் தினம் படத்தில் நினைச்சபடி நினைச்சபடி ... என்ற பாடலில் நடுவில் வரும் வரிகள்தான் இந்த கவிதை வரிகள். உங்கள் சகோதரர் தவறாக பதிவிட்டு இருந்தால் நகல் எடுக்கப்பட்ட கவிதைகளில் ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்கும் மாத கணக்கில் வித்தியாசம் உள்ளது. இது எப்படி சாத்தியம்.?

நீங்கள் கீழே பின்னூட்டத்தில் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.

அந்த உறுப்பினர் தனிமடலில் அனுப்பிய கவிதை சுட்டி மற்றும் திரைப்பட பாடல்.  
http://www.amarkkalam.net/t9525-topicஅமர்க்களம் நிர்வாகிகள்
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 4:29 pm

ஆம் நான் சற்று முன்னும் பதில் போட்டேன் ....!!!
இதுதான் நான் ஏற்கனவே சீராமுக்கு தனிப்பட்ட மடலில் சொன்னேன்
அந்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றது என்றும் அந்த கவிதையை என்னால் அடையாளம் காண முடியவில்லை அவற்றை கண்டு பிடித்து தரு ம போது
அதனை படித்த கவிதையில் போடுவேன் என்றும் சொன்னேன் அந்த தவறு நடைபெர்ரபின் அப்படி ஒண்ரும் நடக்கவில்லை ..தயவு செய்து அப்படியான கவிதை
நான் இல்லாத பொது நடைபெற்றது ...!!அவற்றை படித்த கவிதையில் மாற்றி விடுங்கள்
சிறீர்ராம் 4 கவிதை மாற்றினார் என்றும் சொன்னார் ....பதில் கேளுங்கள் தருகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 4:33 pm

கவிஞர் கே இனியவன் wrote:இதுதான் நடந்த தவறுகளில் ஒன்று இப்படி ஏற்கனவே சிறீராமுக்கு சொன்னேன் இப்படி சில கவிதைகள் பதியப்பட்டு விட்டன அந்த சில நாட்களில் அவ்ற்ரை என்னால் அடையாளம்
காண முடியவில்லை என்றும் அப்படி அடையாளம் கண்டால் நான் அதற்கு மண்ணிப்புக்கேட்பதாகவும் சொன்னேன் அதன் பின் ஏதும் தவறு ஏற்படவில்லை என்றும் சொல்கிறேன் ...!!!
உங்கள் விளக்கத்தை இந்த பதிவில் மட்டும் சொல்லுங்கள்.

இது நீங்கள் எழுதியதுதான் என்பது நன்றாக தெரிகிறதே. ஸ்ரீராம்க்கு நீங்கள் கீழ்க்கண்டவாறு அதே பதில் அளித்து இருக்கீங்க.

கவிஞர் கே இனியவன் wrote:நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
இதுக்கு என்ன சொல்றீங்க ?

உங்கள் பதிலை இந்த பதிவில் மட்டும் சொல்லுங்கள்.

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 4:37 pm

அதுதான் சொல்கிறேன்
அன்று நான் தூர பயணம் சென்ற பொது எனது பாஸ் வேட் தெரிந்த எனது தம்பி
முகநூலுக்கு கவிதை போடுவதுபோல் இதற்கு போட்டுவிட்டான் என்று சொல்லுகிறேன்
இதே பிரச்சனை பிறிதொரு தளத்திலும் வந்தது இவை என் தவறு தான் ...!!!
மன்னிக்கவும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 4:43 pm

உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உங்கள் தம்பிக்கு எப்படி தெரியும். ஏன் என்றால் இது போல எழு முதல் பத்து கவிதைகள் வேறு வேறு தினங்களில் வேறு வேறு மாதங்களில் பதிவிட்டு இருக்காங்க. இவை அனைத்தும் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் வேறு ஒருவரால் எழுதப்பட்ட சொந்த கவிதை. கொஞ்சம் பதில் சொல்லுங்க.

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 4:49 pm

மேலும் இந்த கவிதை நீங்கள் பதிவிட்டதுதான் என்பது தெரிகிறது. அந்த பதிவை மீண்டும் ஆராம்பம் முதல் இறுதி வரை ஒரு முறை படியுங்கள். ஸ்ரீராம் கேட்ட கேள்விக்கு நீங்கதான் பதில் அளித்து இருக்கீங்க. ஸ்ரீராம் மகிழ்ச்சி என்று சொல்லி உள்ளார். நீங்கள் அதற்க்கு நன்றி சொல்லி இருக்கீங்க.

ரானுஜா என்ற மற்றொரு உறுப்பினர் அந்த பதிவில் இது சினிமா பாடல் போல தெரிகிறதே என பதிவிட்டு இருக்கிறார்.

அதற்க்கு உங்கள் பதில்:
கவிஞர் கே இனியவன் wrote:
தங்கையே எனக்கு தெரியாது ..
சினிமாவா இல்லையா என்று ...
நிச்சயமாக இருக்காது ...


_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 4:50 pm

சரியான் கேள்வி
எனது வீட்டில் எந்த நேரமும் வெப் வேலையேயும் எல்லா தளங்களையும் மனுபாரில்
போட்டுள்ளேன் ஓரு ஓரு கொப்பியில் என்னால் தளத்தினதும் வெப் மற்றும் பாஸ் வேட்டும் எழுதி வைத்துள்ளேன் அவர் முகநூலுக்கு போடுவது போல் என்று நினைத்து
நான் இல்லாத தருணத்தில் போட்டவை இவை ..இதுதான் என் பக்க 100 உண்மை இதற்ர்கு மேல்
நான் என்ன சொன்னாலும் உண்மையாக் புரியாது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 4:53 pm

ஆம்
நான் தினமும் நிறைய கவிதைகள் போடுவதால் தலைப்புகள் நினைவு வருவதில்லை
காரணம் சில வேலை கணனியில் இருந்த படியும் உடனுக்குடன் தலைப்பு போடுவேன்
அதுதான் தலைப்பை நினைவு வைத்திருக்க முடியவில்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 4:56 pm

சரி மற்ற கவிதைகளை விடுங்கள். இந்த கவிதை பதிவிட்டது மற்றும் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்ததும் நீங்கள் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 5:01 pm

நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்

பார்த்தீர்களா ...? நான் அப்போது இல்லை வந்தவுடன் பார்த்தேன் கவிதை தலைப்பு
தெரியாததால் பின்னூட்டலில் நான் தான் இப்படி சொல்லி இருக்கிறேன் அதை நான் போட்டிருந்தால் அந்த பதில் வந்திராது ...!!!

நான் நிறைய எழுதியதில் இதுவும் ஒன்று என்று நினைத்து பின்னூட்டலில் சொல்லியிருப்பது நான் தான் ,,,!!
அன்றைய நாள் நான் வீட்டில் இல்லை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 5:13 pm

கவிஞர் கே இனியவன் wrote:நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்

பார்த்தீர்களா ...? நான் அப்போது இல்லை வந்தவுடன் பார்த்தேன் கவிதை தலைப்பு
தெரியாததால் பின்னூட்டலில் நான் தான் இப்படி சொல்லி இருக்கிறேன் அதை நான் போட்டிருந்தால் அந்த பதில் வந்திராது ...!!!

நான் நிறைய எழுதியதில் இதுவும் ஒன்று என்று நினைத்து பின்னூட்டலில் சொல்லியிருப்பது நான் தான் ,,,!!
அன்றைய நாள் நான் வீட்டில் இல்லை
சரி நீங்க சொல்றபடியே இருக்கட்டும்.

கவிதை பதிவிட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:31 pm
ஸ்ரீராம் அவர்கள் கருத்திட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:50 pm
நீங்கள் ஸ்ரீராமுக்கு பதில் அளித்தது Thu Apr 25, 2013 4:57 pm
ரானுஜா அவர்கள் இது சினிமா பாடல்தான் என்று சொன்ன நேரம் Thu Apr 25, 2013 4:58
ஆனால் ரானுஜா அவர்களுக்கு நீங்கள் பதில் அளித்தது இரவு மணி Apr 25, 2013 8:40

அப்போதாவது கவிதையை பார்த்துவிட்டு நீங்கள் இது தவறாக நடந்து விட்டது நான் பதியவில்லை என சொல்லி இருக்காளாமே?

இந்த கவிதையை நீங்கள்தான் பதிவு செய்தீர்கள் என்பது நன்றாக தெரிகிறதே?

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 5:14 pm

எந்த வகை கவிதையும் எழுத கூடிய ஆற்றல் உள்ள நான் ஒருசினிமா பாடலையோ
பிறர் கவிதையையோ போடவேண்டிய நிலை எனக்கு இல்லை ..இது நான் மேலே சொன்ன தவறால் ஏற்பட்டது ...!!! அதற்ர்கு நான் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ...!!!
மன்னிப்பு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 5:24 pm

கவிதை பதிவிட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:31 pm
ஸ்ரீராம் அவர்கள் கருத்திட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:50 pm
நீங்கள் ஸ்ரீராமுக்கு பதில் அளித்தது Thu Apr 25, 2013 4:57 pm
ரானுஜா அவர்கள் இது சினிமா பாடல்தான் என்று சொன்ன நேரம் Thu Apr 25, 2013 4:58
ஆனால் ரானுஜா அவர்களுக்கு நீங்கள் பதில் அளித்தது இரவு மணி Apr 25, 2013 8:40

நான் வகுப்பு முடிந்து வந்து பார்த்த நேரம் நீங்கள் சொன்னது ...!!!
அந்தநேரம் கூட அவர் பதிந்திருக்கலாம் அவருக்கு இது ஒரு தெரியவில்லை பின்பு
பிறிதொரு தளத்தால் பிரச்சனை வந்து கேட்ட போதுதான் எனக்கே விளங்கியது
தான் முகநூல் போல் என்று நினைத்து பதிந்து விட்டதாக ..உடனேயே அமர்க்களத்தில் ஒரு திரியை உருவாக்கி தவறை சொன்னேன் பாருங்கள் பொது மன்னிப்பும் கேட்டேன்
இவைதான் உண்மை இதற்கு மேல் தங்கள் முடிவை ஏற்கிறேன் ...!!!

நான் முதலே திரியொன்று தொடங்கி பிரச்சனையை விளக்கினேன் ...!!!
அந்த திரியின் திகதி எனாக்கு தெரியாது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by ரானுஜா on Mon Aug 12, 2013 5:24 pm

அதிர்ச்சி முழித்தல்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 5:25 pm

நீங்கள் இன்னும் சரியான பதிலை அளிக்கவில்லை. மேலே நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். நீங்கள் ஊருக்கு சென்று வந்து அந்த கவிதை பதிவில் பதில் அளித்தேன் என்றீர்கள். ரானுஜா அவர்கள் கேட்ட கேள்விக்கு நீங்கதான் பதில் அளித்து இருக்கீங்க. இதை நீங்களே மேலே ஒப்பு கொண்டு இருக்கீங்க. நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்ற பட்சத்தில் அடுத்தவர் உங்கள் கவிதையை பற்றி குறை கூறும் போது நீங்கள் சரிபார்க்காமல் பதில் அளித்தீர்களா?. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 5:34 pm

ஊருக்கு போகவில்லை காலை சென்று
மாலை வரும் விடயம் ...!!!

அடுத்தவர் உங்கள் கவிதையை பற்றி குறை கூறும் போது நீங்கள் பார்க்கலாம் விட்டீர்கள். இதுக்கு மற்றும் பதில் சொல்லுங்க.

இந்த கேள்வியின் அர்த்தம் சரியாக விழங்கவில்லை ...?

அன்றைய வேலைப்பழு மற்றும் அதிக கவிதை எழுதுகின்ற சுமையால் நடந்திருக்கலாம்
கவனிக்காமல் இருந்திருக்கலாம் ..பிரச்சனை வந்தபின் இப்போது மிக கவனம்
தவறுகள் வரும் போதுதானே தாக்கம் புரிகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 5:45 pm

நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்ற பட்சத்தில் அடுத்தவர் உங்கள் கவிதையை பற்றி குறை கூறும் போது நீங்கள் சரிபார்க்காமல் பதில் அளித்தீர்களா?. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
அது எப்படி? நீங்கள் ஒரு சிறந்த கவிஞர், உங்கள் கவிதையை ஒருவர் குறைகூறுகிறார், உங்களுக்கு அந்த கவிதை நம் கவிதைதானா சரிபார்க்கவேண்டும் என்று நினைக்கவில்லையா?

நீங்க எவ்வளவுதான் வேலை பழுவாக இருந்தாலும், உங்கள் கவிதையை குறை கூறும் பட்சத்தில் கண்டிப்பா சரி பார்க்க தோன்றும். உங்களிடம் இருந்து நேரடியாக பதில் வரவில்லை. இந்த பதிவு இரண்டு பக்கம் வரை வந்து விட்டது. முழித்தல் முழித்தல் 

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 5:58 pm

தவறுகள் நடைபெறுவது உண்டு
எல்லாதவறுக்கும் மன்னிப்பை கேட்கிறேன்
அதற்கு மேல் நான் சொல்ல விடயம் இல்லை
நிர்வாக் ரீதியாக உங்களின் பிரச்சனையை உணர்வேன்
நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Admin on Mon Aug 12, 2013 6:13 pm

மகிழ்ச்சி... இதைதான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம் எதிர்பார்த்தேன். இது சம்பந்தமாக நடத்துனர்கள் குழுவில் விரைவில் முடிவெடுக்கப்பட்டு உங்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படும். இனிமேல் இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள்.


_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 6:25 pm

நன்றி நிர்வாகத்தின் சிக்கலை நான் உணர்வேன்
முடிவை ஏற்றுக்கோள்கிறேன்
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by முரளிராஜா on Mon Aug 12, 2013 6:31 pm

அன்பின் இனியவன் 
இனி இது போல தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் 
உங்களது பெயரில் பதியப்படும் எல்லா பதிவுகளுக்கும் நீங்களே முற்றிலும் பொறுப்பாவிர்கள் .

எங்களது நிலைமையையும் நீங்கள் அவசியம் புரிந்து கொள்ளுங்கள்  ஒரு உறுப்பினர் ஒரு தவறை சுட்டி காட்டும்பொழுது அதற்க்கான நடவடிக்கையை எடுக்கும் கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.தவறுகள் சரி செய்யப்பட்ட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 6:36 pm

உண்மையாக நீங்கள் கூறுவது முற்றிலும் சரி
தளப்பதிது எனக்கு புதிசு என்பதால் நிறைய
பிரச்சனையை எதிர்கொள்ளுகிறேன்
இதுபோல் தவறுகள் எனிமேல் நிகலாது
மிக கவனமாக இருப்பேன் ....!!!
வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by ஸ்ரீராம் on Mon Aug 12, 2013 6:37 pm

அண்ணா, இனிமேல் கவனமா இருங்க. மற்றவர்கள் கவிதையை நம்ம சொந்த கவிதையாக தவறுதலாக பதிவிட்டு இருந்தால் அதன் படைப்பாளி மனசு என்ன பாடுபடும். அந்த வலியை நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். உங்கள் கவிதை அடுத்தவர் காப்பி அடித்து முகநூலில் போடும்போது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 6:49 pm

நிச்சயமாக இப்போது வரை நடக்கிறது
எனக்கு அதை தடுக்க தெரியாது
வழிமுறைகள் தெரியாது விட்டுவிட்டேன்
நன்றி வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 12:12 am

கவியே இனிமேல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum