தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் சென்ரியூ

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 7:25 am

First topic message reminder :

எல்லாமே சேர்ந்தது
எல்லாமே சென்றது
தர்மம் இல்லாத சொத்து


Last edited by கே இனியவன் on Sun Nov 03, 2013 8:39 pm; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 27, 2013 8:14 am

இனிக்கும் நீர்
நோய் நீக்கும் நீர்
இளநீர்
நன்னீர்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:26 pm

அவனின் அம்மாவுக்கு குரங்கு
அவனுக்கு தெய்வம்
அவளின் உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:27 pm

உடல் சடலம்
இதயம் மயானம்
இழந்த உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:30 pm

இருந்தால் மனிதன்
இறந்தால் பேய்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:49 pm

உறவினருக்கு தேனீர்
இடைக்கிடையே பேச்சு
விளம்பர இடைவேளை

சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:55 pm

குழந்தையின் நிறை பதின்நான்கு
சுமையின் நிறை பதினெட்டு
முதுகில் புத்தகப்பை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 7:02 pm

கடையில் மக்களுக்கு சீனியில்லை
வரிசையாக கடத்துகிறது
எறும்பு

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by sawmya on Sun Oct 20, 2013 9:00 am

சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Oct 20, 2013 12:14 pm

கே இனியவன் wrote:கடையில் மக்களுக்கு சீனியில்லை
வரிசையாக கடத்துகிறது
எறும்பு

நன்றாக இருக்கிறது...

சென்ரியூவா? ஹைக்கூவா என்று எடுத்துக்கொள்வதில் புதியவருக்குக் குழப்பம் வரலாம்...

ஹைக்கூ என்றால் ஹைக்கூ என்றும்

சென்ரியூ என்றால் சென்ரியூ என்றும் பதியுங்கள்...

தெளிவாக இருக்கும்.

சிலர் - எழுதியவருக்கே அது சென்ரியூவா? ஹைக்கூவா என்று குழப்பத்தால் இப்படி இடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 03, 2013 8:39 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 4:39 pm

தொடர்ந்து சுற்றுவேன்
தலை சுற்றி விழமாட்டேன்
- மின் விசிறி -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 4:32 pm

ஒவ்வொரு உறுப்பும் தனி இடத்தில்
நான் இரு உறுப்பை வைத்திருக்கிறேன்
-கண்ணாடி -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 07, 2014 8:29 am

அவன் நிதானம் இல்லாமல் தள்ளாடுகிறான்
தாத்தா துணையில்லாமல் தள்ளாடுகிறார்
- பாட்டி -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri May 16, 2014 11:07 am

மூடி இருந்தால் இனிமை
குளிர்மையாக இருக்கும்
இளநீர்
+
+
கே இனியவன்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri May 16, 2014 11:19 am

வருமானவரி விலகல்
பாவ விமோசன விலகல்
காணிக்கை உண்டியல்
+
+
கே இனியவன்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by முரளிராஜா on Fri May 16, 2014 5:06 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Fri May 16, 2014 5:33 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by நாஞ்சில் குமார் on Fri May 16, 2014 10:49 pm

ரசிக்கத்தக்க வரிகள். பாராட்டுக்கள்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by ஸ்ரீராம் on Sat May 17, 2014 9:56 am

கே இனியவன் wrote:கடையில் மக்களுக்கு சீனியில்லை
வரிசையாக கடத்துகிறது
எறும்பு

நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37734 | பதிவுகள்: 230957  உறுப்பினர்கள்: 3538 | புதிய உறுப்பினர்: kavia17








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 17, 2014 1:25 pm

ரசிக்கத்தக்க வரிகள். பாராட்டுக்கள்.
nanri நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by செந்தில் on Sat May 17, 2014 4:59 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by நாஞ்சில் குமார் on Sat May 17, 2014 11:06 pm

அருமை! அருமை!!
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by ஸ்ரீராம் on Sun May 18, 2014 10:59 am

கே இனியவன் wrote:எல்லாமே சேர்ந்தது
எல்லாமே சென்றது
தர்மம் இல்லாத சொத்து

ம்ம்ம்ம் சூப்பர் போங்க

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37734 | பதிவுகள்: 230957  உறுப்பினர்கள்: 3538 | புதிய உறுப்பினர்: kavia17








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Wed May 21, 2014 3:02 pm

கருத்துக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21161

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum