தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by Admin on Wed Jul 31, 2013 10:53 am

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

அமர்க்களம் கருத்துக்களம் முன்னேற்றதிற்காக அரும்பாடுப்பட்ட உறவுகளுக்கு அமர்க்களம் நிர்வாகம் என்றும் தலைவணங்குகிறது. அமர்க்களம் நிர்வாகம் உறவுகளின் மேலான ஆலோசனைகளுக்கு என்றென்றைக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆலோசனை அளித்தவர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட ஆசைதான் ஆனால் யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். ஏனென்றால் ஒரு சில புதியவர்கள் கூட நம் தளத்திற்கு ஆலோசனை மடல் அனுப்பி இருக்காங்க.    

இனி வாழ்த்து பதிவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் நிழல்படமும் இணைப்பதாக உள்ளோம். பிறந்த நாள் விழாக்களில் சம்பந்தப்பட்டவர்களின் நிழல்படத்தை ஸ்பெஷல் எப்ஃபேக்ட்சில் காண்பிக்கவும் திட்டம்மிட்டு உள்ளோம், அதனால் விருப்பப்படுகிறவர்கள் உங்கள் நிழல் படத்தை admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


வலைநடத்துனர் குழு 
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 11:29 am

மிக்க மகிழ்ச்சியே... என் பிறந்த நாள் சென்ற மாதத்தில் கடந்துவிட்டது.

இனி பிறந்த நாள் வரும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பயன்படும்...

நடத்துனர்களின் கவனத்திற்கு

பிறந்தநாள் மட்டுமின்றி உறுப்பினர்களின் திருமணநாள் மற்றும் அந்தக் குடும்பத்தாரின் முக்கிய நிகழ்வுகள் - பிள்ளைகளின் - குழந்தைகளின் பிறந்தநாள் முதலானவற்றையும் தாங்கள் கருத்தில் கொண்டு வாழ்த்து கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்.

அவர்களும் தேவையான புகைப்படங்களை அனுப்பி வைக்க தயாராகவும் இருப்பார்கள்.

கருத்தை பரிசீலிக்கவும்.

நன்றி.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed Jul 31, 2013 11:38 am

கண்டிப்பா செய்யலாம் கவி அவர்களே. நம் தளத்தில் ஏற்கனவே திருமண நாள் அன்றும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவ்வளவு ஏன் ஒரு முறை உறவுகளின் நண்பருக்கு கூட வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

உறவுகள் தேதி, நிழல்படம் மற்றும் முழு விவரங்களுடன் மின்னஞ்சல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 11:55 am

மகிழ்ச்சி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ரானுஜா on Wed Jul 31, 2013 12:22 pm

நல்ல முயற்சி வாழ்த்துகள்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by முரளிராஜா on Wed Jul 31, 2013 12:30 pm

@ரானுஜா wrote:நல்ல முயற்சி வாழ்த்துகள்
சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்க புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ரானுஜா on Wed Jul 31, 2013 12:47 pm

@முரளிராஜா wrote:
@ரானுஜா wrote:நல்ல முயற்சி வாழ்த்துகள்
சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்க புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

ஏன் அதைப் பார்த்து நீங்க காப்பி அடிக்கவா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed Jul 31, 2013 1:05 pm

நாங்க எப்படி அக்கா காபி அடிக்க முடியும்? நாங்க பசங்க ரொம்ப ஜாலி லொள்ளு ரொம்ப ஜாலி 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by செந்தில் on Wed Jul 31, 2013 1:15 pm

சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்க    
அவங்களை விடுங்க, நீங்க என்ன முயற்ச்சி பண்ணினாலும் உங்க படத்தை அழகாக்க முடியாதே!
லொள்ளு லொள்ளு லொள்ளு 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ரானுஜா on Wed Jul 31, 2013 1:23 pm

@ஸ்ரீராம் wrote:நாங்க எப்படி அக்கா காபி அடிக்க முடியும்? நாங்க பசங்க ரொம்ப ஜாலி லொள்ளு ரொம்ப ஜாலி 

இன்னைக்கு எல்லாரும் என்னை அதிர்ச்சசிக்குள்ளாக்குறிங்க

avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by முரளிராஜா on Wed Jul 31, 2013 1:24 pm

@செந்தில் wrote:
சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்க    
அவங்களை விடுங்க, நீங்க என்ன முயற்ச்சி பண்ணினாலும் உங்க படத்தை அழகாக்க முடியாதே!
லொள்ளு லொள்ளு லொள்ளு 
ஏற்க்கனவே மிக அழகா இருக்கும்பொழுது இன்னும் எப்படி அழகாக்க முடியும் உண்மைதான் செந்தில்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by மகா பிரபு on Wed Jul 31, 2013 1:26 pm

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 3:06 pm

நல்ல முயற்சி ....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 3:08 pm

எதுக்கு சொன்னேன்னா... என் மகனுக்கு டிசம்பர்ல பர்த் டே வருது... அதுக்குதான்...

கல்யாணம் பண்ணாதவங்க சீக்கிரம் கல்யாண ஏற்பாடு செய்து தகவல் சொல்லுங்கள்...

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by mohaideen on Wed Jul 31, 2013 3:18 pm

நல்ல செய்தி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed Jul 31, 2013 3:47 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:எதுக்கு சொன்னேன்னா... என் மகனுக்கு டிசம்பர்ல பர்த் டே வருது... அதுக்குதான்...

கண்டிப்பா கவி. கலக்கிடுவோம் வாங்க. நீங்க இன்னும் நிழல் படங்கள் அனுப்பவில்லையே ?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 3:54 pm

என்ன அவசரம் டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கிறேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed Jul 31, 2013 4:03 pm

சரி அப்படியே ஆகட்டும் புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by மகா பிரபு on Wed Jul 31, 2013 4:06 pm

படம் எந்த சைஸ்ல அனுப்பனும்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 4:08 pm

@மகா பிரபு wrote:படம் எந்த சைஸ்ல அனுப்பனும்.
என்ன சைசுல வேணுமனாலும் அனுப்புங்க... அவர்கள் கட் செய்து கொள்வார்கள்... மேக்ஸி சைஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனக்கிறேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed Jul 31, 2013 4:20 pm

ஆமாம் எந்த அளவிலும் தம்பி. கூடவே உங்கள் தம்பதி சகிதமா ஒரு படம். நக்கல் 

முரளி அவர் போட்டோ மற்றும் அவர் குழந்தைகள் போட்டோ மற்றும் ஜோடியா ஒரு போட்டோ அனுப்பி இருக்கார். லொள்ளு 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by முரளிராஜா on Wed Jul 31, 2013 4:22 pm

@மகா பிரபு wrote:படம் எந்த சைஸ்ல அனுப்பனும்.
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed Jul 31, 2013 4:23 pm

என்ன சைசுல வேணுமனாலும் அனுப்புங்க... அவர்கள் கட் செய்து கொள்வார்கள்... மேக்ஸி சைஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனக்கிறேன்.

அதுக்காக கேப்டன் தோனி படத்தை நீங்க அனுப்பக்கூடாது தம்பி. ரொம்ப ஜாலி 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38660 | பதிவுகள்: 232077  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by ரானுஜா on Wed Jul 31, 2013 4:24 pm

எல்லோரும் அனுப்புங்க பார்த்துட்டு டிசைட் பண்றேன்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by செந்தில் on Wed Jul 31, 2013 4:25 pm

@ஸ்ரீராம் wrote:
என்ன சைசுல வேணுமனாலும் அனுப்புங்க... அவர்கள் கட் செய்து கொள்வார்கள்... மேக்ஸி சைஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனக்கிறேன்.

அதுக்காக கேப்டன் தோனி படத்தை நீங்க அனுப்பக்கூடாது தம்பி. ரொம்ப ஜாலி 
laugh laugh laugh 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum