தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 28, 2013 6:55 am

வளைந்து நிற்பது ...
தோல்விக்கும் காரணமல்ல ...
உன் உயிருக்கும் ஆபத்து ....!!!

பயந்தான் உயிராற்றலை கெடுக்கும்
உயிர் கொல்லி ...!!!

பயந்தால்
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!

பயம் தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் காலன் ....!!!

நிமிர்ந்து நில் ..!!!
உயிராற்றல் பெருகும்
தன்னம்பிக்கை வளரும்
வெற்றி நிச்சயம் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 28, 2013 12:58 pm

வாழ்க்கை என்பது ஓட்டம் தான் ....
அதற்காக வெறுமனையே ஓடாதே ...
நாயும் அந்த வேலையை செய்யும் ...
நம்பிக்கையுடன் ஓடு ...!!!
குறிக்கோளுடன் ஓடு ,....!!!
இலக்கோடு ஓடு...!!!
விழுத்தாலும் ஓடு ...!!!

ஓடும் போது திரும்பிப்பார்
ஓடிய பாதை சரியா ...?
ஓடிய வேகம் சரியா ...?
ஓடிய முறை சரியா ...?

இலக்கை நோக்கி முறையாக
ஓடு ஓடு ஓடு ...
வெற்றி உன் நுனி விரலில் ...!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 7:50 am

எனக்குள்ளே தான் இருக்கிறது ..
என் கல்லூரி ...
நான் தான் தலைமை ஆசிரியர் ...
இதுவரை பெற்ற அவமானங்கள்தான் ..
பாடத்திட்டம் ...!!!
மன்னிப்புதான் சிறந்த ஆசான் ...
விட்டு கொடுப்புதான் என் நேரசூசிகை ...
விட்டதவறுகள் தான் எனக்கு தண்டனை ...
ஒவ்வொரு வாழ்க்கைபதிவும் என் பரீட்சைபுள்ளி ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 6:39 pm

வெற்றி பெற்றபின் ..
தோல்வியின் ...
பதிவுகளை ஒன்றன் பின்
ஒன்றாக எடுத்துப்பார் ...
அந்த ஒவ்வொரு தோல்வியும் ..
அடுத்த ஒவ்வொரு வெற்றி ..
ரகசியங்கள் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 6:54 pm

தோல்வி வரும் போது ..
அழாதே என்பது ஒரு ..
வார்த்தைதான் ...
நிச்சயம் அழு ..
நன்றாக அழு ...
அது விட்ட தவறை ...
அழிக்கும் அழிப்பான் கருவி ..!!!
அழிக்கப்பட்ட...
புதிய பக்கத்திலிருந்து ...
புதிய அத்தியாயம் ..
ஆரம்பம் ....!!!
அதுதான் நீ பெறப்போகும் ..
வெற்றியின் அத்திவாரம் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 17, 2013 7:22 am

நான் நடந்துவந்த பாதையில்
மீண்டும் போக விருப்பமில்லை
அந்தளவுக்கு பாதை கல்லும்
முள்ளும் மேடு பள்ளம்
கொண்டது ......!!!

நடந்துவந்த தூரம் அதிகம்
நடந்து நடந்து பாதமும்
தேய்ந்தது -ஆனால்
கண்டது ஒன்றுமில்லை
ஏன் மீண்டும் வந்தபாதையால்
செல்ல வேண்டும் .....?

ஒன்றை இழந்தால் தான்
ஒன்றை பெறமுடியும்
இது உலக நியதி
பாதங்கள் தான் தேய்ந்தன
மனம் உறுதியாக்கிக்கொண்டே
செல்கிறது .......!!!

நிச்சயம் வந்த பாதையால்
திரும்ப போகமாட்டேன்
அடைய வேண்டிய வெற்றியை
அடையும் வரை தூங்க மாட்டேன்
துன்பத்தை அடையாமல் வெற்றி
பெற்றவர்கள் யார் .....?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 18, 2013 8:28 am

சிப்பிக்குள் முத்து
இருப்பதுபோல்
தோல்விக்குள்
இருக்கிறது -வெற்றி ...!!!

குப்பைக்குள்
குண்டுமணி
இருப்பதுபோல்
உன் மனதினுள்
இருக்கிறது
தன்னம்பிக்கை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 12, 2013 4:51 pm

ஒயாமல் சோராமல்
உன்
இரு கைகளை பயன்
கொண்டு பயன்படுத்து ..!!!

நீயே
எதிர் பாராத - இருக்கைகள்
வந்து சேரும் ....!!!

உன்
கைகள் -இருக்கைகள்
நிலைக்கனும் என்றால்
தன்னம்பிக்-கை-யே
உன் மூலதனம் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 12, 2013 5:48 pm

உன்
கைகள் -இருக்கைகள்
நிலைக்கனும் என்றால்
தன்னம்பிக்-கை-யே
உன் மூலதனம் ....!!!
இது தங்களின் கவிதையின் தானம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 12, 2013 6:00 pm

இது தங்களின் கவிதையின் தானம்
நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by சரண் on Fri Sep 13, 2013 6:49 am

நிச்சயம் வந்த பாதையால்
திரும்ப போகமாட்டேன்
அடைய வேண்டிய வெற்றியை
அடையும் வரை தூங்க மாட்டேன்
துன்பத்தை அடையாமல் வெற்றி
பெற்றவர்கள் யார் .....?
அருமை

சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by sawmya on Fri Sep 13, 2013 8:48 am

சூப்பர்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Sep 13, 2013 8:49 pm

நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 27, 2014 4:15 pm

ஏன் வாடி நிற்கிறாய் ...?
வாடுவதற்கு -நீ என்ன ..?
தாவரமா ,...? பூவா ..?
வரப்போவது தெரிவதில்லை
வாடி நிற்க தேவையில்லை
வாழ்ந்துதான் பார்ப்போம்
மலையே உருண்டு வந்தாலும்
நுனிவிரலால் நிறுத்துவோம் வா ...!!!

வசந்தம் வந்தாலும்
வேதனை வந்தாலும்
சுதந்திர பறவைபோல்
வாழ ....
அன்பாக பழகு
அளவோடு பழகு
பண்போடு பேசு
தன்னம்பிக்கை வளர்த்திடு
அத்தனையும் தவிடு
பொடியாகி விடும் ....!!!




கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by kanmani singh on Thu Feb 27, 2014 4:32 pm

சூப்பர் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by sreemuky on Thu Feb 27, 2014 9:14 pm

தன்னம்பிக்கை. எவனொருவன் தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறானோ, அவன் வாழ்வில் வெற்றி தேவதை ஒரு பிரிக்க முடியாத அங்கம் ஆகிறாள். அவனை சுற்றி உள்ளவர்களும் அதனால் பயன் பெறுகிறார்கள்.

கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீமுகி

sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 27, 2014 9:40 pm

@sreemuky wrote:தன்னம்பிக்கை. எவனொருவன் தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறானோ, அவன் வாழ்வில் வெற்றி தேவதை ஒரு பிரிக்க முடியாத அங்கம் ஆகிறாள். அவனை சுற்றி உள்ளவர்களும் அதனால் பயன் பெறுகிறார்கள்.

கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீமுகி

அதுதான் உண்மை சூப்பர் சூப்பர்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Fri Feb 28, 2014 8:51 am


நிமிர்ந்து நில் ..!!!
உயிராற்றல் பெருகும்
தன்னம்பிக்கை வளரும்
வெற்றி நிச்சயம் ....!!!

அசத்தல் கவிதை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229315  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 28, 2014 9:01 am

@ஸ்ரீராம் wrote:

நிமிர்ந்து நில் ..!!!
உயிராற்றல் பெருகும்
தன்னம்பிக்கை வளரும்
வெற்றி நிச்சயம் ....!!!

அசத்தல் கவிதை சூப்பர்

நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by ஜேக் on Fri Feb 28, 2014 6:00 pm

[size=15.454545021057129]பயம் தோல்விக்கு மட்டுமல்ல ...[/size]
[size=15.454545021057129]உன் உயிருக்கும் காலன் ....!!![/size]



[size=15.454545021057129] சூப்பர் 
[/size]

ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 01, 2014 11:48 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by rammalar on Sat Mar 01, 2014 12:08 pm

சூப்பர் 
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4598

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by ரானுஜா on Sat Mar 01, 2014 6:22 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by முரளிராஜா on Sun Mar 02, 2014 10:24 am

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 04, 2014 11:41 am

வாழ்க்கையில் சாண் ஏறினேன்
முழம் சறுக்கியது
என்றாலும் சந்தோசம்
அடைகிறேன் -
சாண் ஏறியுள்ளேன் ....!!!

வாழ்க்கையில் இழந்ததை
நினைக்காதே -பெற்றதை
நினை -கடுகளவு பெற்றாலும்
கடலளவு சந்தோசம் நண்பா ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்

Post by Sponsored content Today at 2:26 pm


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum