தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைபுன்

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 6:20 pm

காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல்
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது ...




பள்ளி காதல் தொடரும்
பள்ளிவரை இல்லை
+பள்ளி படலைவரை +

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 9:13 pm

உங்கள் கருத்து என்ன ...?கவியே ...?கவியருவி அவர்களே ...!!!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 24, 2013 9:20 pm

ம்... இப்படித்தான் நண்பரே...

கவிதை வடிவில் மட்டுமல்லாமல் கதை கட்டுரை உரைநடை கொச்சைநடை வசனநடை உரையாடல் நடை சிறுகதைநடை என எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு எழுதலாம். முத்தாய்ப்பாய் ஒரு ஹைக்கூ இடம் பெற வேண்டும்.

பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 9:22 pm

காத்திருந்தேன் பதிலுக்கு ..நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by Muthumohamed on Thu Jul 25, 2013 5:57 am

ஹைபுன் வகை கவிதை சூப்பர் தொடரட்டும்

Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 6:17 am

நன்றிகள் ...

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 5:04 pm

ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்..
தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு
காலையில்லை சாப்பிட சீ போ..கசுமாரம்..போய் நாலு துட்டு கொண்டுவா உனக்கு ஆக்கிப் போடுறன் ...இத்தனையும் வாங்கி காட்டினார் சுப்பு ...

அன்றாடம் சாப்பாடே அவனுக்கு லடாய் தான் பணம் துட்டு இதுதான் ..
காலம் ஓடியாது ..கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததுபோல் ஒருநாள் அதிஷ்ட லாப
சீட்டில் பல இலசம் ரூபா விழுந்தது ...திடீர் பணக்காரன் ஆனார் சுப்பு ..
சந்தித்தார் பிரச்சனையை மூத்த மகள்...வீட்டோடு வந்துவிட்டாள் புருசன விட்டு
இரண்டாவது மகள் மூத்த மகளுடன் ஒரே நாய் கடி பூனா கடி சண்ட ..
அப்பாவின் சொத்துக்கு வந்திட்டியா ..? என்று சண்ட..மற்ற பக்கத்தில் மீனாஷ்சி ..
வயதுக்கு மீறிய டாம்பீகம் ...எடுவை கதை ...

எல்லாதுன்பத்தையும் தாங்க முடியாத சுப்பு சந்நியாசம் போய்விடார்


இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 25, 2013 5:13 pm

நாட்டு நடப்பினூடே பெண்ணியச் சிந்தனையையும் முன்வைக்கும் இந்தப் புது வகை இலக்கியத்தை வரவேற்போம்...

பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 5:17 pm

நன்றி ..நீங்கள் ....
ஏதேனும் திருத்தம் வரும் போது சொல்லுங்கள் ..
ஏக்க நான் தயார் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 25, 2013 5:21 pm

கவிஞர் கே இனியவன் wrote:நன்றி ..நீங்கள் ....
ஏதேனும் திருத்தம் வரும் போது சொல்லுங்கள் ..
ஏக்க நான் தயார் ....!!!

நிச்சயம் சொல்வேன் நண்பரே...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 5:36 pm

நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 3:31 pm

நாளைக்கு பரீச்சையடா சந்திரா ..இப்படி நின்னு விளையாடுறியே ..நல்லா படிச்சுட்டையோ .
இல்லையட சுந்தரா ...எங்க மாமா பிள்ளைகள் வெளியூரிலிருந்து திடீரென வந்திருக்கிறாங்க அதுதான் விளையாடுறன்

அப்படியா நாடும் வரட்டா ...? வாடா உங்க அம்மா பேசாட்டி நல்ல விளையாடு வா சூப்பர இருக்கும்
விளடுவம் வாடா ..
விளையாடிக்கொண்டிருக்கும் போது மாமாவின்
மகனுக்கும் சுந்தரனுக்கும் வாக்கு வாதம் வந்து
அடிதடியில முடிங்சுது ..அப்போது மாமாவின் மகன் சொன்னான் சந்திரா ..இவன் விளையாடினால் நான் வரமாட்டன் ..இவனை அனுப்பு ...

முடியாது மச்சி ..அவன் என் உயிர் நண்பன் ..நானும் அவனும் தான் ஒன்றா பள்ளிக்குடம் போவம் விளையாடுவம் ஒன்னாகூட சாப்பிடுவம் தூங்குவம் ...இப்படியிருக்க இன்னையோட நீ போயிடுவ ...அவன் தான் எப்பவுமோ ...
என்று சொன்னதும் மச்சி கோவித்து கொண்டு போட்ட்டான் ...

சந்திரா சொன்னதை கேட்டு ஓரக்கண்ணில் கண்ணீருடன் நின்றான் சுந்தரன் ...

டேய் என்னடா ..சின்னபில்லைமாதிரி அழுற ..
என்று கட்டிப்பிடித்தான் சந்திரன் ....




உயிருக்கு உயிர்
அன்னைக்கு நிகர்
நட்பு


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 10:13 am; edited 1 time in total

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 10:02 am

ஹைக்கூ
***************
உயிருக்கு உயிர்
அன்னைக்கு நிகர்
நட்பு

நல்ல இயைபுடன் கூடிய ஹைக்கூ... பாராட்டுகள்...

கவிஞர் கவனத்திற்கு... ஹைக்கூ என்று எழுத வேண்டாம்... ஹைபுன் பகுதியை முடித்த பின்னர் ஹைக்கூ என்று தலைப்பிடாமலேயே எழுதவும்... அப்படி எழுதிவிட்டு எழுதுவது முறையில்லை.

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 10:12 am

ஆம் திருத்திவிடுகிறேன் ..

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 11:54 am

கவிஞர் கே இனியவன் wrote:ஆம் திருத்திவிடுகிறேன் ..

மகிழ்ச்சி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 12:00 pm

எனது ஒரு கதை ஒரு குறள் ஒரு ஹைகூ வை பார்த்து ..சொல்லுக கருத்து

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 9:56 am

அப்புதுரைக்கு  வயது 70  சாய்மனை கதிரையில் இருந்த படி நடப்பதை அவதானிப்பதுதான் அவரின் தற்போதைய நாளாந்த பணி ......!!!
தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!!

தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!!

மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு
விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ...
அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார்
போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!!
தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா
அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!!


இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 01, 2013 10:03 am

பலருக்கும் இப்படித்தான் வாய்க்கிறது...

பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 10:06 am

நன்றி கருத்துக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 8:19 pm

டேய் கெதியா வாடா ஸ்கூல் பெல் அடிக்கபோது முதல் பாடம் கணிதமாட ...சேர்
பொல்லாதவர் லேற்றா போனா அடிப்பாற்றா அந்த மனுஷன் பொல்லாதது என்று சொன்ன படி கோபாலும் விமலும் ஓடி வந்தனர் ...ஒருமாதிரி ஸ்கூல் பெல் அடிக்க முதல் வகுப்பறைக்குள் சென்று விட்டனர் .கணித ஆசிரியர் பெரிய தடியோடு வகுப்பிற்குள்
வந்தார் .........

பாசங்களா ....ஹோம் வொர்க் எல்லாம் செய்தாச்சா செய்யாதவன் எழும்பு ...?
யாரும் எழும்பவில்லை அப்படி பயமும் பக்தியும் அவர்மீது ...!!!
விமலுக்கு கிட்டே வந்து நின்றார் அவனின் உடல் நடுங்கியதை பார்த்து ஏண்டா விமல்
நடுங்கிறாய் ...? ஹோம் வொர்க் செய்யல்லயா ...? இல்லைசார் செய்திட்டன்
அப்பா ஏண்டா நடுங்க்கிற ...? கோபால் சொன்னான் சார் அவன் காலை சாப்பிடேள்ள
அவங்க அப்பாவுக்கு சுகமில்லை வேலைக்கு போக இல்ல அதால சமைக்கவில்லை ..
என்று சொல்ல ..வாடா என்று அவனை கூட்டி சென்று தான் அறையில் உள்ள பாக்கில்
தான் கொண்டுவந்த சாப்பாட்டை கொடுத்தார் ...விமல் தயக்கத்துடன் சாப்பிட அவன் தலையை தடவி தனது கடந்த காலத்தை நினைத்து பார்த்தார் .....

கடினமான மனிதர்கள் மத்தியில் தான் இரக்கமும் அதிகம் .....!!!

கண்டிப்பில் தந்தை
அரவணைப்பில் தாய்
ஆசான்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 25, 2013 8:33 am

டேய் ..உன்பெயெரையே மறந்துட்டண்டா..தூங்கு மூஞ்சி எண்டுதான் வருது ..
உங்க அம்மா கூட அப்படிதானே கூப்பிடுவா ...!!! அதுசரி இப்ப என்ன செய்கிறாய்
என்று சுகம் விசாரித்தா தூரத்து சொந்தமானா சுதனின் ஆன்ரி ..
நல்ல சுகம் ஆன்ரி...இப்பவெல்லாம் நான் தூங்கு மூஞ்சி இல்லை   அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழும்பிடுவன் ...வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை சோம்பலாலும்
நேரத்தின் முக்கியத்துவத்தை புரியாமலும்  இழந்திட்டேன் ஆன்ரி ...என்று நேரத்தை
உணர்ந்தேனோ அன்றிலிருந்து எல்லா வெற்றியும் என்னை தேடிவந்தது வருகிறது ..
இப்போ நல்ல வேலையில் இருக்கிறேன்  ஆப்பீசில சூப்பர் மான் என்றுதான் கூப்பிடுவாங்க ...என்று சொன்னவுடன் ஆன்ரி வாயை அடைத்து விட்டா ...!!!

நேரத்தை வீணாக்குபவன் மனிதனே இல்லை

உயிர்போல் திரும்பி வராது
பொன்னுக்கு சமன்
நேரம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Aug 25, 2013 6:44 pm

ம்... அழகு... பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 26, 2013 7:23 am

நன்றி நன்றி கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 23, 2016 9:46 pm

தொடரும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைபுன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum