தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:14 pm

First topic message reminder :

அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:34 am

இழந்தது இதயம்
மட்டுமல்ல
நிம்மதியும் தான்
துன்பம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:35 am

நீ தந்த நினைவுகளும்
வலிகளும்
அடையாளமாக
நான் எடுத்த
அடையாளமும் - ரோஜா ...!!!
இதுதான் ரோசாவின் சிறப்பு...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:37 am

நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
வருத்தத்தின் மேலீடு...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by நண்பன் on Mon Sep 02, 2013 7:52 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 02, 2013 4:03 pm

நன்றி கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 04, 2013 7:29 pm

இதயத்தில் ஆயிரம்
நரம்புகள் -அதில் ஆயிரம்
ஆயிரம் நினைவுகள் ...!!!
வலிக்கும் நினைவுகளால்
நரம்புகளும் அழுகின்றன ...!!!
இனிக்கும் நினைவுகளால்
நரம்புகளில் வீணையோசை
கேட்கின்றன ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 12:27 pm

காத்திருந்தேன் கால்
வலித்தது பொறுத்து
கொண்டேன் ...!!!

காத்திருந்தேன்
கண் வலித்தது
பொறுத்து கொண்டேன் ...!!!

என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க முடியவில்லை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 07, 2013 5:18 pm

என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க முடியவில்லை ....!!!
எல்லாருக்குமான வலி இது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 5:22 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 2:48 pm

நீ
எந்தளவு சுயனலமானவள்
அறுந்த செருப்பை
பற்றிகவலைப்பட்டாய் .....!!!

பேரூந்தில் மாட்டி கிழிந்த
சுடிதாரை பற்றி
கவலைப்பட்டாய் ....!!!

தொலைந்த கைப்பையை
நினைத்து பதட்டப்பட்டாய் ...!!!

உன்னால் இதயம் அறுந்த
இதயம் கிழிந்த
வாழ்க்கையை தொலைத்த
என்னை
பற்றி ஒருநிமிடமாயினும்
கவலை பட்டத்தை நான் அறிந்ததே
இல்லையே .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 12, 2013 4:47 pm

காதலிக்க தூண்டியது நீ
காதல் எண்ணத்தை
விதைத்தது நீ
காதல் பார்வை பார்த்தது நீ
காதல் ஏக்கத்தை தந்ததது நீ
காதலைமட்டும்
ஏன் தரவில்லை நீ ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Sep 13, 2013 9:48 pm

பிரிய நினைக்கிறாய் பிரிந்து
விடு - உனக்கும் சேர்த்து
இதுவரை காதலித்த நான்
உனக்கும் சேர்த்து அழுது
தொலைக்கிறேன்....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Sep 13, 2013 10:34 pm

தினமும் கனவில் காதலை
சொல்லும் நீ -எப்போ நியத்தில்
சொல்லப்போகிறாய் ...?

கனவில் வந்து கையசைக்கும்
உன் அழகை எப்போது
நியத்தில் பார்க்கப்போகிறேன் ...?

காதலில் கனவு வரலாம்
காதலே கனவாக வந்துவிட
கூடாது கண்ணே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 5:46 pm

உன் கண்களை பார்த்து -காதல்
வந்தது அன்று....!!!
உன் முகத்தை பார்த்து -அழுகை
வருகிறது இன்று ...!!!
விழிமேல் விழிவைத்திருந்தேன்
அன்று ....!!!
பழிமேல் பழியானது
இன்று ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 5:54 pm

என்னை
நினைத்து -துடித்த
என் இதுயம் -உன்னை நினைத்து
துடிக்க முற்படுவதே காதல் ...!!!

எனக்காகவே அழுத்த கண்கள்
உனக்காக அழுவதே -காதல் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 6:03 pm

உன்னை பார்த்த நிமிடம் முதல்
குருடனாகி விட்டேன் - உன்னை
பார்ப்பத்தற்க்காகவே ....!!!

உன்னோடு பேசிய நிமிடம் முதல்
ஊமையாகி விட்டேன் -உன்னோடு
பேசுவதற்காகவே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 6:08 pm

என் இதயமும் மெழுகுதிரிதான்..
உன்னை நினைத்து உருகிக்கொண்டு
இருக்கிறதே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 6:17 pm

நீ
தினமும் பார்க்கும்
பார்வைக்கு என்ன அர்த்தம்
என்பதை அறிய -அகராதியுடன்
அழைக்கிறேன் அர்த்தத்தை தேடி ...!!!
ஆயுள் காலத்தில் கண்டுபிடிப்பேன்
என்ற நம்பிக்கை கூட இழந்துவிட்டேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 6:22 pm

உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்ன வேண்டும்
என்று கேட்கும் உனக்கு
உனக்கு உன்னை வேண்டும்
என்று எப்போது புரிந்து கொள்வாய் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Kingstar on Sun Sep 15, 2013 9:32 pm

காதல் என்றாலே வலிதானோ?கைதட்டல் கைதட்டல்
avatar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 16, 2013 2:59 pm

அப்படித்தான் இருக்கும் போல ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 16, 2013 3:13 pm

நானும் உடல் தானம்
செய்தவன் தான்
காதலுக்காக இதயத்தை
தானம் செய்தேன்
கண்ணை தானம் செய்தேன்
உடலையும் தானம் செய்தேன்
நீ கேட்டால் உயிரையும்
தானம் செய்வேன் -ஆனால்
நீ கேட்கமாட்டாய் ...!!!
என் உயிர்தானே முதல் முதலில்
உன்னிடம் தந்துவிட்டேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 16, 2013 3:28 pm

நீ தெய்வம் தான்
நான் எவ்வளவோ மன்றாடியும்
உன் கண் திறக்கப்படவில்லை
நிச்சயம் நீ தெய்வம் தான்
கல்லில் கடவுள் இருப்பார் என்பது
உன்னில் இருந்து உறுதியாகிறது
நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by kanmani singh on Mon Sep 16, 2013 4:55 pm

காதலுக்குள் வலி ஒளிந்திருக்கிறது ஆகாயத்துக்குள் ஒளிந்திருக்கும் நிறம் மாதிரி.. கவிதைகள் அனைத்தும் அருமை! படிக்கும்போதே வலிக்கத்தான் செய்கிறது இனியவன்..

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 16, 2013 5:51 pm

உன்னில் இருந்து உறுதியாகிறது
நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!
காதல் கொண்டால் கல்லும் கரையும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum