தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:14 pm

First topic message reminder :

அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 2:43 pm

நீ மனையாக
வருவாய் என்றுதான்
காதலித்தேன் ....!!!
உன் சந்தேகம்
நான் காதலன் தகுதியை
இழந்துவிட்டேன் ....!!!
நான் நிச்சயம் உன்னை
மனைவியாக்குவேன் ...!!!
கவிதையாலும்
கற்பனையாலும்
கனவாலும் .....!!!!
முடிந்தால் தடுத்துப்பார் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 13, 2013 3:43 pm

கண்ணே கண்ணீர்
விடாதே
கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும்
என் பெயரை
சொல்வதுபோல்
இருக்கிறது .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 15, 2013 7:30 pm

அவள் என்னை ஏமாற்ற
மாட்டாள் ...!!!
நானும் அவளிடம்
ஏமாற மாட்டேன் ....!!!
காதல் என் உயிர் உள்ளவரை
இருக்கும் ....!!!
காதலில் கண்ணீர் வராது
ஆனால் துடிப்பு இருக்கும் ...!!!
ஒற்றை ரோஜா என் சின்னம்
இப்போது புரியும் உங்களுக்கு
என் காதல் .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 15, 2013 10:29 pm

கொஞ்சம் இன்பம்
நிறைய வலி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 16, 2013 8:57 am

உண்மைதான் வலி அதிகம்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 16, 2013 10:13 pm

என்ன நடந்தது உனக்கு
நேற்று சிரித்தாய்
இன்று முறைக்கிறாய்
ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல்
உன் ஒரு நாள்
காதலா ....?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 19, 2013 12:33 pm

நினைக்காத போதெல்லாம்
நினைவிலும் கனவிலும்
வந்த நீ ........
இப்போ உன்னையே
நினைக்க தோன்றுகிறது
நினைவிலும் கனவிலும்
வருகிறாயில்லை ....!!!
காதலில் வலி அதிகமானால் ...
நினைவும் கனவும் அதிகமாகும்
நீ தந்த வலி போதவில்லை
போலும் -அன்பே
வலியை தா -உன் நினைவிலேயே
வாழ்ந்து முடிக்க ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 19, 2013 12:50 pm

நினைவுகளை ....
மீட்டுப்பார்ப்பதில்
காதல் ஒன்றும் புதிதல்ல
மீட்கும் போது வரும்
இன்பமும் துன்பமும்
காதலுக்கு அப்பப்போ
புதியவை ...!!!
அன்பே நானும்
மீட்டுப்பார்க்கிறேன்
புதிதாக ஒன்றும்
வரவில்லையே - எப்போது
விலக்கினாய் -உன் இதயத்தில்
இருந்து .....?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 20, 2013 8:41 am

இழந்தது இதயம்
மட்டுமல்ல
நிம்மதியும் தான்
பெற்றது தோல்வி
மட்டுமல்ல
படிப்பினையும்
தான்-நான்
கூறவருவது
காதல் கதையல்ல
என் முட்டாள்
தனத்தையும் தான்
கண்டவுடன் காதல்
ஒருவனின்
முதல்கண்டம்...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 20, 2013 8:59 am

வாழ்க்கையில்
வருபவை சில
காலத்தால் மறக்கும்
கல்லறை வரை
தொடரும் ஒரே
நினைவு - முதல்
தோற்ற காதல் தான்
கல்லறைக்குபின்னும்
தொடருவது ..
தோற்றகாதல் கதைதான்
இது சாஜகானுக்கு மட்டும்
பொருந்துவதில்லை......
காதலுக்குரிய பண்புதான் ...!!!


கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 21, 2013 2:59 pm

காதல் தொடக்கத்தில்
தானே ரோஜா
கொடுப்பார்கள்
நீ என்ன காதலை
முடிக்க தருகிறாய்
என்று நினைக்கிறாயா ...?
நீ தந்த நினைவுகளும்
வலிகளும்
அடையாளமாக
நான் எடுத்த
அடையாளமும் - ரோஜா ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 23, 2013 9:11 am

நிலாவை உனக்கு
உவமையாக வைத்து
எழுதியதால் தானோ
நீயும் என்னை விட்டு பிரிந்து
விட்டாய் ....?
காத்திருக்கிறேன்
அமாவாசைக்கு அடுத்து
வளர்பிறைதானே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 24, 2013 10:07 am

உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 24, 2013 10:32 am

நீ ஈரமானவள்
என்பதை உணர
வைக்கிறாய்
அழுவதன் மூலம் ....!!!
நீ தியாகமானவள்
என்பதை
உணரவைக்கிறாய்
முறைமாமன்
திருமண மறுப்பின்
மூலம் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 24, 2013 11:10 am

இரு சக்கர வண்டியில்
விபத்தானேன்
இருந்த தழும்புகள்
இடம் தெரியாமல்
மறைந்து விட்டன ....!!!
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 25, 2013 8:54 am

நான் அழுகிறேன்
நீ பார்த்துக்கோந்து
இருக்கிறாயே ....?
என்று நீ மனதுக்குள்
நினைப்பது -எனக்கு
விளங்குகிறது ...!!!
நீ எனக்கு தந்த வலிகளுக்கு
இப்போதுதான் தண்டனையை
அனுபவிக்கிறாய் என்று
நான் நினைக்கிறேன் .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 26, 2013 7:39 am

கால அட்டவணை போட்டு
காதல் வருவதில்லை
காத்திரு கொஞ்சம் என்கிறாயே
கால கணப்பொழுதில் வருவதே
காதல் ....!!!

கண்டவுடன் வந்த காதல்
கண்டமானது
காத்திருந்து வந்த காதலும்
காணாமல் போனது ...!!!

காதல் உணர்வுகளால் இணைக்கப்பட்ட
கடவுளில் இணைப்பு -அதுவே
உண்மைக்காதல் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 26, 2013 4:45 pm

உன்னை காதலித்தேன்
காலமெல்லாம்
வாழ்ந்திடவே ....!!!

காதல் வெற்றியடையனும்
என்றால் மூவர் சரியாக
இயங்கனும் ....
நான் ..நீ ..காதல்
இந்த முக்கோணத்தில்
யார் நுழைந்தாலும் ..
காதல் தோல்விதான் ...!!!

நம் காதலில் நுழைந்த
அந்த நான்காம் நபர் யார் ...?
நம் காதலை பிரித்த அந்த நபர்
யார் ....? வாழ்க்கைக்கே உதவாத
உன் சந்தேகம் தான் ...!!!
என்னை மறக்கமுன்
சந்தேகத்தை மறந்து விடு
வரும் காலமாயினும்
சந்தோசமாக இருக்கும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 27, 2013 3:05 pm

நிலாவே
உன்னைப்போல்
அவளின் மறுபக்கமும்
இருளாக இருந்துவிடுமோ ...?
முக அழகை பார்த்து
காதலிக்க பயமாக
இருக்கிறது
அக அழகை பார்க்கவும்
முடியல்ல ...!!!
உன்னை பார்ப்பது போல்
தூரவைத்து காதலிக்கவா ...?
ஒருதலைக்காதலாய்....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 01, 2013 11:22 am

நீ கிடைக்க மாட்டாய் என்று
நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை
நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 01, 2013 11:28 am

அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:28 am

இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்
கள்வன் நீ

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:29 am

ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல்
உன் ஒரு நாள்
காதலா ....?
ஒரு நாளேனும் வாய்ப்பதுதான் உண்மையான காதல்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:30 am

அன்பே
வலியை தா -உன் நினைவிலேயே
வாழ்ந்து முடிக்க ....!!!
துன்பம் இன்பமாகும் நேரம் இது

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 02, 2013 5:33 am

நினைவுகளை ....
மீட்டுப்பார்ப்பதில்
காதல் ஒன்றும் புதிதல்ல
உண்மையான உண்மை

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum