தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:14 pm

First topic message reminder :

அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:33 am

வெளியேர போகிறேன்
என்று சொல்லி விட்டு
இதய வாசலில்
என் இன்னும் நிற்கிறாய் ..?
உனக்கே புரிகிறது
நீ செய்த தவறு ...!!!
தயவு செய்து என்னை
சித்திரை வதை செய்யாதே
ஒன்றில் உள்ளே வா
அல்லது வெளியே
சென்று விடு .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:38 am

நீ இருந்த இதய அறை
இப்பவும் காலியாக
தான் இருக்கிறது ....!!!
நான் தனியாக இருந்து
அழுகிறேன் -என்றாலும்
நான் யாரிடமும்
சொல்ல மாட்டேன்
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:43 am

இதயத்தில் இருந்து
இடைவிடாமல் நினைவை
தந்து என் கண்முழுவதும்
கண்ணீரை தந்தவளே
என்னை அழவைப்பதுதான்
ஆனந்தம் என்றால்
நான் அழவும் தயார் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by kanmani singh on Thu Jan 09, 2014 12:19 pm

கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 12:19 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 16, 2014 11:57 am

எனக்கு
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by P KAVI on Fri Jan 17, 2014 12:17 am

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
 by கே இனியவன் Today at 7:27 am

எனக்கு
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 17, 2014 7:40 am

நன்றி கருத்துக்கு நன்றி  கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 17, 2014 8:18 am

என் கவிதைகள் நீ
தந்த வலிகளின் வலி
கண்ணீராய் வருகிறது
இன்னும் வலிதா
நான் இரத்தமாகவும்
வடிக்க தயார் .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:29 am

யார் யாருக்கோ முடிச்சு
போட்ட இறைவன்
உனக்கும் எனக்கும்
ஏன் தப்பாக போட்டுவிட்டான்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:30 am

நீ மாய காதல் கண்ணாடி
உடைந்த பின்னும் -நீ
பல கோணத்தில் நினைவை
தந்து கொண்டு இருக்கிறாய் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:31 am

உதிர்ந்து கொட்டிய ரோஜாவில்
கடைசி இதழ் போல் நீ
எப்போது விழுவாய் என்ற
ஏக்கத்தில் தவிக்கிறேன் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:32 am

நல்ல வேளை நீ மட்டும்
பிரிந்து சென்றாய்
கண்ணீரை கொண்டு
செல்லவில்லை ....!!!
கண்ணீர் ஒன்று
இல்லை என்றால் ....
நான் செய்த பாவத்தை
எப்படி அழிப்பேன்
உன்னை காதலித்த
பாவத்தை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by sawmya on Mon Jan 27, 2014 3:23 pm

கண்ணீர் வடி  அழுகை  சோகம்  சோகம்  சோகம்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 30, 2014 7:34 am

மிக்க நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 07, 2014 9:48 am

யாருடனும் பகிராத என்
ரகசியங்களை அவளோடு
மட்டும் பகிர்த்தேன்
இப்போ அவளோடு
பகிர்ந்த விடயங்களை
அவளோடு பகிரவே
அவள் அருகில் இல்லை
இந்த கவிதை எழுதும் போது
எனக்கு ஏற்படும் வலி
அவளுக்கு தெரியும்
அவளால் தான் இந்த வலி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 07, 2014 9:55 am

கண் வலித்தால் சிறு
நேரம் கண்ணை மூடலாம்
பல் வலித்தால்
இடுங்கி விடலாம்
வலிப்பது இதயம்
என்ன செய்வது ..?
கையால் இடுங்கி விடுவேன்
அதில் இருப்பது நீ உயிரே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 07, 2014 10:00 am

காதலை நான் சொன்னால்
முறைத்து பார்க்கிறாய்
காதல் கண்ணால் என்னை
கொல்லுகிறாய்...!!!

ஆயிரம் வார்த்தைகள்
நான் சொன்னால்
ஒருவார்த்தையை
பொன் வார்த்தையாய்
உதிக்கிறாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Feb 07, 2014 2:51 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 6:25 am

நான்
எதைக்கேட்டாலும்
மறுக்கிறாய்
எதை சொன்னாலும்
தட்டிக்கழிக்கிறாய்
உனக்கு தெரியுமா
அந்த ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில் -நீ
கொள்ளிக்கட்டையால்;
சுடுகிறாய் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 6:58 am

உன் மீது இருந்த மயக்கத்தால்
உன்னை காதலித்தேன் -நீ
இன்னொருவனின் காதலி
என்றதும் வெட்கப்பட்டேன்
பயப்பிடாதே கண்ணே
காதல் ஒருமுறைதான்
பூக்கும் ....!!!
என் காதல் பூவாக
மலராமல் மொட்டுடன்
வாடிவிட்டது ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 7:06 am

வீதியில் உன் காலில் கல்
அடிபட்டபோது -கலங்கியது
உள்ளம் .....!!!
உன் காலில் இரத்தம்
என் இதயத்தில் இரத்தம்
தூரத்தில் நின்ற நான்
உன்னிடம் நலம்
விசாரிக்க முடியாமல்
உன் அருகில் உன் தந்தை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 7:16 am

கண்ணோடு கண்டேன்
உன் அசுர காதலை
நெஞ்சோடு வைத்து சுமந்த
உன் காதலை -உன்
பெரு மூச்சில்
உணர்ந்தேன்
அத்தனை சுமை
அத்தனை வலி
எதற்காக உயிரே இத்தனை
காதல் வலியோடு இருந்தாய்
மறைந்து இருக்கும் பொருளுக்கு
மதிப்பு அதிகம்
மறைந்து இருக்கும் காதலுக்கு
வலியதிகம் என்பதால்
மறைத்தாயோ ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 7:30 am

நீ எனக்கு பிறந்தவளா ..?
நான் உனக்கு பிறந்தவனா ..?
யார் செய்த சதி
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ..???

மனதில் காதல் கோயில்
கட்டினேன் -இறைவி -நீ
எங்கே சென்றாய் உயிரே
வெறும் கோயில் தான்
இருக்கிறது
உன்னை காணவில்லையே ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 8:58 am

நீ என்னை காதலிக்கவில்லை
என்று சொல்லும் ஒவ்வொரு
முறையும் என் இதயத்தில்
துவாரம் விழுவதை மறந்து
விடாதே .....!!!

என் இதயத்தின் காயத்தை
எட்டிப்பார் உன்னால்
வந்த‌ காயங்கள் எத்தனை
நீ நகைசுவையாக‌ என்னை
விரும்பவில்லை என்று
சொன்ன‌ வார்த்தைகூட‌
காயத்தை ஏற்படுத்தி விட்டது ...!!!

காதலித்து பார் வலி தெரியும்
கலியாணம் கட்டிப்பார்
வாழ்க்கை தெரியும் என்றார்கள்
இரண்டுமே இல்லாமல் நான்
மரண‌ வலியை அனுபவிக்கிறேன்...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum