தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:14 pm

First topic message reminder :

அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 3:10 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 6:25 pm

கிணற்று நீ கூட
சிலவேளை ஊற்றெடுக்க
தடைப்படும்
உன்னை நினைத்து
அழும் கண்ணீர்
எப்படி தடைப்படாத
ஊற்றாய் இருக்கிறது ...?

சாவுக்கு ஒருநாள் தான்
பறை அடிப்பார்கள்
உன் நினைவோ
தினமும் இதயத்தில்
பறை அடிக்கிறது .....?

வாய் விட்டு ஒப்பாரி
சொல்லவும் முடியவில்லை
காதலுக்கு ஒரு ஒப்பாரியும்
இதுவரை வரவும் இல்லை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by முரளிராஜா on Wed Nov 20, 2013 2:50 pm

காதலின் வலி உங்கள் கவிதையில்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 2:52 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:05 pm

உன்னை கண்டு துடிக்க
தெரிந்த இதயத்துக்கு
நடிக்க தெரியவில்லை
தெரிந்திருந்தால் -நான்
இப்போது துடிக்க
தேவையில்லை ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:07 pm

காதல் தோல்வியால் நான்
அழவில்லை -ஏற்கனவே
உன்னால் அழுது
களைத்துவிட்டேன் .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:09 pm

எனக்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்ந்தேன்
நமக்காக வாழ நினைக்கும்
போது - பிரிந்து
விட்டாயே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:16 pm

நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
இதயம் கணக்கிறது
சுமக்கிறேன் எல்லாம்
நீ தந்ததால் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:20 pm

நீ காதலிக்க மாட்டாய்
நன்றாகத்தெரியும் என்றாலும்
உன் நினைத்து கொண்டும்
பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்
ஒருதலை காதலால்
வேறு என்ன தான் முடியும் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by kanmani singh on Tue Dec 03, 2013 4:21 pm

எனக்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்ந்தேன்
நமக்காக வாழ நினைக்கும்
போது - பிரிந்து
விட்டாயே ....!!!




இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...

_________________________________________________

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:25 pm

மிக்க நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:31 pm

நீ அழுகிறாய் எனக்காக
நான் உனக்காக அழுகிறேன்
நமக்காக அழுகிறார்கள்
இவர்கள் - எப்படியும்
எம்மை பிரித்து
வைப்பதற்காக .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 4:39 pm

பூக்களில் வாசம் வரும்
மங்கையிடம் காதல் வரும்
இதயம் என்றால் காதல் வரும்
காதல் வந்தால் வலியும் வரும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by முழுமுதலோன் on Tue Dec 03, 2013 4:54 pm


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51661

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 03, 2013 5:16 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 5:01 pm

கவிதை கடதாசியில்
எழுதுவதால் வலி
தெரியாது கவிதைக்கு ....!!!

காதல் இதயத்தில்
எழுவதால் அதற்கு
தெரியும் வலி -இப்போ
கவிதையே அழுது விட்டது ,,,!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 5:34 pm

உயிர் ஒன்று பிறக்கும் போது
உயிர் ஒன்று இறக்கும் போது
வரும் வலியை விட
காதல் ஒன்று பிரியும்
போது வரும் வலி
அதிகம் தொடர்ந்து
இருப்பதால் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 16, 2013 7:21 am

மலரை தந்தாய்
மலராகவும் இருந்தாய்
முள்ளாக‌ மாறி விட்டாய்
ஈரமாக‌ இருந்த‌ இதயத்தை
வைரமாக்கி விடுவாய்
என்று நினைக்காதே
நான் காதலில் வாழ்பவன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 16, 2013 7:25 am

இருண்ட‌ பொழுது
விடியும் என்பது
உண்மையானால்
உன் இருண்ட‌ மனது
விடியும் என்பதில்
ஏன் சந்தேகம்
காத்திருக்கிறேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by kanmani singh on Mon Dec 16, 2013 11:47 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 17, 2013 7:28 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:42 pm

மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!

நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!

நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:45 pm

உன் இதயத்துக்கு ..?

வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!

நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:47 pm

காதல் எப்படி வெல்லும் ...?

பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!

நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!

எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:49 pm

காதல் பிரிவுக்கு காரணம்

நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கேட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Sponsored content Today at 3:18 am


Sponsored content


Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum