தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:14 pm

First topic message reminder :

அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 4:57 pm

எனக்கு நெஞ்சு வலிக்கும்
போது -நான் பயப்பிடுவேன்
உனக்கு வலிக்குமே என்று ...!!!

எனக்கு கண்ணீர் வரும்
போது கலங்குவேன்
நீ நனைய போகிறாய் என்று ....!!!

எனக்கு காச்சல் வரும் போது
துடித்து விடுவேன் -என்
மூச்சு காற்று உன்னை
சுட்டு விடும் என்று .....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by sawmya on Thu Oct 10, 2013 7:17 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 7:35 pm

கைதட்டல் கைதட்டல் கொண்டாட்டம் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:24 pm

இன்று நீ மௌனமாக இரு
ஒரு நாள் இந்த மௌனத்தை
நினைத்தே நீ தனியே இருந்து
மௌனமாக அழுவாய் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:28 pm

இன்பத்திலும் துன்பத்திலும்
மனம்விட்டு பேச
துணை தேவை என்பதை
நீ பிரிந்த நொடியில் உணர்ந்தேன்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:45 pm

என் இரவு எல்லாம்
உன் நினைவு கலங்க
என் காதல்
மட்டும் உன்னை
தேடி வருகிறது
கலைத்து விடாதே ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:53 pm

இன்று நீ
துன்பங்களை கொண்டு
என்னை வெறுக்கிறாய் ...?
நாளை -நம்
பெறப்போகும் இன்பத்தை
ஏன் மறக்கிறாய் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:03 pm

சின்ன சின்ன
ஆசைகள்
என் இதயம் தாங்கமுடியாது
தவிக்கிறது
நீ பார்த்த இடம் எல்லாம்
தேடிக்கொண்டு இருக்கிறேன்
என்னை ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 4:35 pm

நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 4:40 pm

நீ
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இதயத்தை
ஈரமாக இரக்கமாக
கண்ணுக்கு தெரியாமல்
படைத்து இருக்கிறான்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by sawmya on Tue Oct 15, 2013 12:23 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 15, 2013 3:07 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by kanmani singh on Tue Oct 15, 2013 5:13 pm

வலி தெறிக்கும் கவிதைகள் நண்பா..


கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 15, 2013 5:22 pm

வலி தெறிக்கும் கவிதைகள் நண்பா..
நன்றி கருத்துக்கு நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 16, 2013 11:47 am

ஏய் கண்ணாடியே ...!!!

நான் சிரிக்கும் போது
சிரிக்க கற்று தந்தாய் ....!!!

நான் அழும்போது
அழுவதற்கு கற்று தந்தாய் ...!!!

நான் அலங்கரித்த போது
அலங்காரத்தை காட்டினாய் ....!!!

இப்போ உன் நிலையும்
என் நிலையும் ஒன்றுதான் ...!!!

உன் மீது கல் பட்டு உடைந்து
விட்டாய் -நான்
காதல்பட்டு உடைந்து விட்டேன் ...!!!

உன் துகளால் காலில் இரத்தம்
வடிகிறது -என் துகளால்
இதயத்தில் இரத்தம் வருகிறது ...!!!

காதலும் கண்ணாடியும்
ஒன்றுதான் இருக்கும் வரை
கவர்ச்சி - இல்லாமல் போகும்
தூக்கி வீசப்படும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 3:05 pm

மீனை தூக்கிப்போட்டால்
தரையில் அது துடித்து
இறக்கும் ...!!!
நீ என்னை தூக்கி
வீசினால்
என் இதயம் சிரட்டை
போல் சிதறும் ...!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 3:09 pm

துடிப்பில்லாத காதல்
பேசும் போது
நேரத்தை பார்க்கும்
துடிக்கின்ற காதல்
பேசும் போது
காதலை நேரமாக
பார்க்கும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 3:11 pm

உன்னை பார்பேன்
உன்னை மட்டுமே பார்ப்பேன்
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 3:14 pm

நீ ரோஜாவாகவும்
முள்ளாகவும்
இரு -அப்போதுதான்
என்னை தவிர
உன்னை
நெருங்குபவர்களை
குற்ற முடியும்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 3:16 pm

இறைவனிடம்
சொல்லி வைக்கிறேன்
எங்கள் காதல் கதை
தொடர் கதை
அடுத்த ஜென்மமும்
தொடரும் ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 3:18 pm

இறைவனின் செயலில்
பிடித்தது
கனவு
பிடிக்காதது
கனவு
நீ
வரும் போது
பிடிக்கிறது
கலையும் போது
வெறுக்கிறது

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by kanmani singh on Mon Nov 18, 2013 4:34 pm

அருமை அருமை அருமை நண்பா..

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 4:36 pm

நன்றி நன்றி கண்மணி சிங்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 18, 2013 6:40 pm

நீ என்னை விட்டு
விலகி பல நாட்கள்
என்றாலும் நான்
உன் நினைவில்
இருக்கிறேன்
நீ
முதல் முதலில்
காதல் சொல்ல
தயங்கியதும்
சொன்னதையும்
என்றும் மறக்க
முடியாது அன்பே ....!!!

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by முரளிராஜா on Tue Nov 19, 2013 1:47 pm

அருமை கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum