தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:14 pm

அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:23 pm

என் இதயத்தில் ...
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 23, 2013 7:34 pm

மறத்தல் இனிதுதான்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:38 pm

நன்றிகள் ..
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 11:27 am

விலக சொல்லுகிறாய்
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 11:44 am

காலநிலை பருவ மாற்றம்
காதலுக்குமா ..?
ஆரம்பத்தில் குளிர்ந்த
காதல் -இப்போ
சுட்டெரிக்கிறதே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 7:42 pm

திடீரென ஏற்றபட்டது ..
நெஞ்சுவலி
பதட்டப்பட்டார் அம்மா
எக்ஸ்ரே எடுக்க சொன்னார் டாக்டர் ...
கேலியாக கேட்டான் நண்பன் ...
என்ன மச்சி இன்னைக்கு ...
வாட்டிட்டாள் போல அவள் ...!!!
நண்பன் அல்லவா அவன் சொல்லது ..
பிழைக்குமா ....?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by Muthumohamed on Thu Aug 01, 2013 5:41 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 5:58 am

நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 9:08 am

நான் உன் இதயத்தில்
இருக்கிறேன் என்று - நீ
ஒன்று இதயத்தை கிழித்து
காட்ட வேண்டியதில்லை
ஒருமுறை சிரித்து காட்டினால்
போதும் -நீ சிரிக்காத ...
ஒவ்வொரு நிமிடமும்...
என் இதயம் கிழிந்துகொண்டு ....
செல்கிறதை எப்போது அறிவாய் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 4:14 pm

என்னத்தை சொல்வது .....
அவள் சந்தேகத்தை .....
இதயத்தில் தான் இருப்பதை ...
கிழித்துக்காட்ட சொல்பவளை ...!!!
காதல் நீதிமன்றம் இல்லை ...
சத்தியபிரமாணம் செய்து நிரூபிக்க ...
நம்பிக்கைதான் அதன் வாசல் .....!!!
நுழைந்து வா ...!!!
இல்லையேல் விலகி செல் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 4:24 pm

இறைவா எனக்கு ஒரு ..
வரம் தா ...?
அவள் என்னை மறக்கும் ..
போது அவள் இதயம்
என்னிடமும் -என்
இதயம் அவளிடமும்
பரிமாறும்
ஆற்றலைத்தா ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 7:03 pm

பலிக்கக்கூடாத வேண்டுதலில் இதுவும் ஒன்று
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 7:08 pm

உண்மைதான் என்ன செய்வது ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 8:34 pm

வலி கண்ட இதயம்
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 8:40 pm

வெண்ணிலவை எதிர் பார்த்து ...
வெந்த மனதுடன் காத்திருந்தேன் ....
வரும் வரும் என்று ....?
அன்று வருவதற்கு ...
வெண்ணிலா ...
என்ன முட்டாளா ...?
அமாவாசை அன்று ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 8:49 pm

துக்கத்தில் மனம் ...
தூங்க முடியாமல் ...
துடிக்கும் போது - என்
துன்பத்தை -உன் கரத்தால்
வருடித்தந்தவளே...!!!
இப்போதும் அதேநிலை ..
வருடிய நீ
எங்கே ....?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 7:08 am

பிரிவின் வலி... தான் நிரந்தர இன்பம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 7:10 am

நிச்சயமாக ஆனால் பாவம் இதயம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 5:37 pm

ஊசியால் குற்றிவிடு
அதைவிட மோசமானது
உன் வார்த்தைகள்
எப்படி வருகிறது ...?
இந்த வார்த்தைகள் ...!!!
ஒரு சொல் நீ சொன்னாலே ..
புழுவாய் துடிக்கும் என் மனம் ...
பலசொல் அர்த்தத்தால் ..
படாத பாடு படுகிறது மனம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 5:39 pm

மனத்தின் வலி... வார்த்தைகளாகிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 6:39 pm

கவிதையில்
காதலிக்கிறேன் தோற்கிறேன் சிரிக்கிறேன் மண்டையில் அடி 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 8:14 pm

சிறு வயதில் கனவு
பயப்பிட வைத்தது ...!!!
என் இளவயது கனவு
பயனற்று போனது ....!!!
காதலுக்கு கனவுதான் ...
காட்சி என்றார்கள் ...
எனக்கு மட்டும் -ஏன்..?
கானல் நீரானது ....?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 3:30 pm

எப்படி காதலிப்பது என்பதை ...
கற்றுக்கொண்ட நான்
உன்னிடமிருந்து எப்படி
விலகுவது என்பதை
கற்றிருந்தால்
நீ தந்த வலி
தெரிந்திருக்காது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 3:59 pm

நீ பேசினாய்
நானும் பேசினேன்
நீ சிரித்தாய்
நானும் சிரித்தேன்
நீ அழுதாய்
நானும் அழுதேன்
நீ பிரிந்தாய்
என்னால் அதுதான்
முடியவில்லை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum