தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் நட்பு கவிதைகள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 3:22 pm

First topic message reminder :

கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...

சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...

கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!

விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down


மிகவும் பிடிததுள்ளது

Post by P KAVI on Wed Nov 27, 2013 3:11 pm

உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!


மிகவும் பிடிததுள்ளது
avatar
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 27, 2013 3:36 pm

உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
இதை நீங்கள் செய்து விட்டீர்கள் புன்முறுவல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 9:05 pm

காதலில் பொய் சொன்னால்
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 30, 2013 9:15 pm

நட்பில் பேசும் பொய் அழகு
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:29 pm

ஒரே விடயம் நட்பு நட்பு ...!!!
முகம் பார்ப்பதில்லை
முகநூலில் பேசுவோம்
ஊர் பேர் தெரியாது
உண்மையோ பொய்யோ
தெரியாது
என்றாலும் ஊற்றெடுக்கும்
கிணறுபோல்
ஊறிக்கொண்டே இருக்கும்
ஒரே விடயம்
நட்பு நட்பு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:31 pm

இதுதான் நட்படா ....!!!
அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:33 pm

நட்பையும் புரியதெரியவில்லை...!!!


இத்தனை நாள்
பழகி விட்டு
உன்னை காதலிக்க
வில்லை நட்போடுதான்
பழகினேன் என்கிறாயே
உனக்கு காதலையும்
மதிக்க தெரியவில்லை
நட்பையும்
புரியதெரியவில்லை...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:35 pm

உயிர் தோழன் நீ
************

தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்

ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்

எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 19, 2013 4:37 pm

நட்பு கவிதை ...!!
***********
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by sawmya on Thu Dec 19, 2013 5:09 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  சூப்பர்  அருமை அருமை... சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by sawmya on Thu Dec 19, 2013 5:14 pm

உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி 
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும் 
உன் போன்ற நட்பு 
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
உடன் இல்லவிடினும்...
உயிரை இருத்தல் போதும்...
அது போதும் எப்போதும்...!!!


 கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Dec 20, 2013 7:41 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by kanmani singh on Fri Dec 20, 2013 10:44 am

சூப்பர் சூப்பர் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 20, 2013 8:04 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:26 pm

எப்போதும் என்னோடு
சிரி நண்பா ...
ஒரு வேளை என்
முன்னாள்
நீ அழும் நாள் வந்தால்
உன் கண்ணீரை நான்
துடைக்க முடியாத
நாளாக இருக்கும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:26 pm

கை கொட்டி சிரிக்க
ஆயிரம் பேர் இருக்கலாம்
கை கோர்த்து திரிய
உன் நட்பு மட்டுமே
உண்டு தோழா ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:28 pm

கண் இல்லாமல் வாழமுடியும் ....
பேச்சில்லாமல் வாழமுடியும் ....
காதல்
இல்லாமலும் வாழமுடியும்...
நட்பில்லாமல்
யாரால் வாழமுடியும் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:29 pm

சந்திரன் சூரிய ஒளியில்
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!

சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!

மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 01, 2014 5:31 pm

அனைத்து உறவும்
என்னை வெறுத்த
போதும் வெறுக்காமல்
ஒரு உறவு கைநீட்டியது
என் உயிர் நட்பு ...!!!

உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by முரளிராஜா on Thu Jan 02, 2014 1:09 pm

நட்பு கவிதைகள் அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 02, 2014 7:48 pm

கே இனியவன் wrote:

உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!

நல்ல நண்பர்கள் காதலியைப்போல் மனத்தில் வாழ்கிறார்கள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:07 pm

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
 by கே இனியவன் on Sun Jul 21, 2013 12:27 pm

அவனுக்கும் உயிர் நண்பி -

கடினம் தான் ...
ஆணும் பெண்ணும் ..
காதலராய் இருப்பது சுலபம் ..!!!
நண்பராக இருப்பது
கடினத்தில் கடினம் ...!!!

தங்கையின் கிண்டல் ...!!!
அண்ணனின் முறைப்பு பார்வை ..!!!
அயலவரின் ஏளனப்பார்வை ....!!!
தெரிந்தது என் உயிர் நண்பனுக்குதான் ...!!!
அவனிடம்சொல்வேன் அனைத்தையும் ...!!!
காரணம் தெரியுமா ..?
அவனுக்கும் உயிர் நண்பி -என்
நண்பி ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by kukan on Wed Jan 08, 2014 6:33 pm

கைதட்டல் [size=12]
Code:
[quote] Re: கே இனியவன் நட்பு கவிதைகள்[/size]
 by கே இனியவன் on Mon Jul 22, 2013 4:58 pm
[quote]
[quote]


நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!![
avatar
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 7:07 am

நன்றி நன்றி
ரசனயை வெளிப்படித்தியதுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by sawmya on Thu Jan 09, 2014 11:33 am

நட்பு கவிதைகள்  சூப்பர் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum