தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar

» பிஞ்சும் இருக்கு…!
by rammalar

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by rammalar

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by rammalar

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by rammalar

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by rammalar

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by rammalar

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by rammalar

» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by rammalar

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by rammalar

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by rammalar

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by rammalar

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 6 of 44 Previous  1 ... 5, 6, 7 ... 25 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 08, 2013 9:44 am

உயர செல்ல செல்ல
ஈர்ப்பு குறையும்
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!

உன்னை கண்டவுடன்
முகம் சிரிக்கிறது
இதயம் அழுகிறது ...!!!

காதல் கீதம்
குயில் போல் பாடு
மயில் போல் அழறுகிறாய் ...!!!

கஸல் ;320
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 7:10 am

நன்றாக இருக்கிறது
காதல்
வலியாக இருக்கிறது
உன் நினைவு ....!!!

வெளியில் சிரிக்கிறது
முகம்
உள்ளே எரிகிறது
இதயம் ......!!!

கண்ணெதிரே சிரிக்காத நீ
கண் மூடும் வேளையில்
சிரிக்கிறாய் ......!!!

கஸல் 321
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 7:17 am

நிலவுக்கு மனிதன்
போகிறான் -நிலவாக
நீ இருக்கும் போது ...!!!

நான் உன்னில் காதலை
தேடுகிறேன்
நீ என்னில் இதயத்தை
தேடுகிறாய் .....!!!

உண்மைக்காதல் -எதையும்
தாங்கிக்கொள்ளும்
உன்னை போல் வார்த்தையால்
தாக்காது .....!!!

கஸல் 322
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 7:30 am

என் கவிதை
எனக்கு ஆறுதல்
உனக்கு ஆராதனை ....!!!

காதல் நூலை
கையை விட்டுக்கொண்டு
இருக்கிறேன் -நீயோ
சிரிக்கிறாய் ....!!!

பத்திரிகையில்
நான் தலைப்பு செய்தி
நீ விளம்பர செய்தி ....!!!

கஸல் 323
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 7:37 am

இதயத்தில் என்
காதல் -உனக்கு
உதட்டில் .....!!!

நான் முகப்பு அறுந்த
பட்டம் ஆடிக்கொண்டு
இருக்கிறேன்

நம் காதல் பாதையை
மீட்டுப்பார்க்கிறேன்
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!

கஸல் 324
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 7:51 am

கண்டவுடன்
வாங்குவது
பொருள்
உணர்வுடன்
வருவது காதல் ....!!!

எதையும் இழந்துவிடு
காதலை தவிர

நான் சுவைக்கும் நா
நீ திட்டும் நா ....!!!

கஸல் 325
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Aug 09, 2013 3:05 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 3:27 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 8:04 am

வீணையுடன் வருவாய்
என்றிருந்தேன் -நீ
நாணுடன் மட்டும்
வருகிறாய் .....!!!

நாளில்
இருளும் உண்டு
வெளிச்சமும் உண்டு
உன்னைப்போல்

ஏக்கத்துடன் இருந்த
எனக்கு உன் பதில்
மயக்கத்தை தந்தது ....!!!

கஸல் 326
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 9:03 am

காதலை தருகிறேன்
நீ உயிரை
கேட்கிறாய் ....!!!

கடலுக்குள்
முத்துதான்
தேடனும் -நீ
நண்டை தேடுகிறாய்

தென்றலாக வருவாயென்று
இருந்தேன் -நீயோ
சுனாமியாக வருகிறாய் ....!!!

கஸல் 327
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 10:06 am

நீ என்னோடு
தென்றலாக வா
நான்
இதழாக இருக்கிறேன் ...!!!

நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!

நான் நன்றி சொல்லி
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி
முடிக்கிறாய் ....!!!

கஸல் 328
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 10:29 am

நீ அன்பில்
தங்கம்
நான் பித்தளை ...!!!

தெய்வமாக உன்னை
வணங்குகிறேன்
அசையாமல் இருக்கிறாய்

கண்டம் உயிருக்கு
மட்டுமல்ல
காதலுக்கும் தான் ....!!!

கஸல் 329
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 10:42 am

கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!

உன்னை மறக்காத
இதயம் வேண்டும்
வலிக்காத இதயமும்
வேண்டும் ....!!!

உன் சிரிப்பு கண்ணை
பறிக்க வேண்டும்
கண்ணையே பறித்து
கொண்டு போய்விட்டதே ....!!!

கஸல் ;330
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 10, 2013 6:13 pm

நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!
வருத்தம் தான்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 10, 2013 6:14 pm

தெய்வமாக உன்னை
வணங்குகிறேன்
அசையாமல் இருக்கிறாய்
கல் நெஞ்சம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 10, 2013 6:15 pm

கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!
ஓடமாக இருந்தால் தள்ளிக்கொண்டு வந்துவிடலாம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by மன்மதன் on Sat Aug 10, 2013 6:17 pm

கவிஞரின் காதல் வரிகள் அருமை
avatar
மன்மதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 6:26 pm

நன்றி நன்றி நன்றி கருத்துக்கு கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 7:10 am

காற்றில் திரியும்
கண்ணுக்கு தெரியாத
தூசிபோல் -நம்
காதல் .......!!!

கிளிக்கு தெரிவதில்லை
பொறிவைகப்படுவது
தான் கூட்டில்
அடைபடுவதற்கு-என்று
காதலைப்போல் ....!!!

பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!

கஸல் 331
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Aug 11, 2013 7:14 am

பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!
சுகமான சுமை...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 7:49 am

நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 8:06 am

உன்னை தொலைவில்
பார்க்கும் தொலை நோக்கி
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும்
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!

இதயத்தால் பேசக்கூடியது
பார்க்கக்கூடியது
உன்னையும் உன்
காதலையும் தான் ....!!!

நீ நினைப்பதை
நான் எழுதுகிறேன்
நான் நினைத்தவற்றை
நீ வீசுகிறாய் .....!!!

கஸல் ; 332
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 8:24 am

மரணத்தின்
பின் பேசப்படுவது
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?

என் மனம் நிரம்பி விட்டது
உன் நினைவுகளால் -இனி
பேசிப்பயனில்லை
உன்னுடன் ......!!!

அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....?

கஸல் 333
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 8:30 am

எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!

நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக

உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!

கஸல் 334
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 8:35 am

எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!

நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக

உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!

கஸல் 334
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 44 Previous  1 ... 5, 6, 7 ... 25 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum