தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆத்தாடி – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by rammalar

» கோவையில் ரூ. 2.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
by rammalar

» 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
by rammalar

» பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப் போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.
by rammalar

» ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன்

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 5 of 44 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 24 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 4:29 pm

வா
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!

காட்டுக்குள்
பழமரங்கள்
நீ தந்த நினைவுகள் ..
போல ....!!!

பானையில்
இருந்தால் தான்
அகப்பையில் வரும்
உனக்கு காதல்
வரவில்லை ...!!!

கஸல் 305

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 5:41 pm

வா
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!

இன்றைய காதல் மிருக காதலாகவே இருக்கிறது...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 5:42 pm

நீயும் பறவை
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!
பறத்தல்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 6:37 pm

இன்றைய காதல் மிருக காதலாகவே இருக்கிறது...

உண்மை மிருகம் கூட பண்பாட்டு விட்டது பயந்து ஓடு 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by செந்தில் on Mon Aug 05, 2013 6:38 pm

கவிஞர் கே இனியவன் wrote:
இன்றைய காதல் மிருக காதலாகவே இருக்கிறது...

உண்மை மிருகம் கூட பண்பாட்டு விட்டது பயந்து ஓடு 

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 6:40 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 12:57 pm

காதல் என்னும்
இலந்தை முள்ளில்
சிக்கி தவிக்கிறேன்

உன்னை நம்பி
வந்துவிட்டேன்
வாழ்ந்துதான்
ஆகவேண்டும்

காற்றில் இயங்கும்
காற்றாடி நான்
காற்று - நீ
காற்றுதான் இல்லை...!!!

கஸல் 306

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 1:11 pm

காதலில்
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!

உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்

கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!

கஸல் 307

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 1:24 pm

காதல்
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!

காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!

காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!

கஸல் ;308

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 1:34 pm

ஊசி முனைக்குள்
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!

நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்

சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!

கஸல் 309

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 1:44 pm

காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!

கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்

கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!

கஸல் ;310

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 06, 2013 9:06 pm

கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்

காதலர்கள் எல்லாருக்கும் வாய்க்கட்டும்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 2:27 pm

நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 5:13 pm

காதல் வலியில்
கிறுக்குகிறேன்
கவிதையாகிறது

உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்

நான் உன்னை
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
நீ
கவிதையாய்
வலிக்கிறாய் ....!!!

கஸல் ;311

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 5:32 pm

நிலவுக்கு தெரியாது
தான் அழகு
உனக்கும் தான் ...!!!

பலாப்பழத்துக்குள்
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள்

நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?

கஸல் ;312

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 07, 2013 6:25 pm

உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்

வாழ்த்தாவது கிடைக்கிறதே...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 07, 2013 6:26 pm

நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?

பெருத்த குழப்பம்தான்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 6:36 pm

காதல் எப்போது குழப்பமில்லாமல் இருந்தது மண்டையில் அடி 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 6:41 pm

நீ
விலாங்கு மீனா ...?
காலை இன்பம்
மாலை துன்பம்

பூட்டிய இதய
திறப்பை
என்னிடம்
தராதே

நினைக்கும்
போது -நீ
ஒளியாகவும்
இருளாகவும்
வருகிறாய்

கஸல் ;313

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 6:57 pm

நான்
உன்னோடு
கதைத்ததை விட
தனியே கதைத்தது
அதிகம்

காதலுக்கு
ஊசியும் நீ
நூலும் நீ

நெருப்பில்
புகை வரவேண்டும்
உன்னால் இதயத்தில்
இருந்து வருகிறது ...!!!


கஸல் ;314

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 07, 2013 7:04 pm

இதயத்தில்
முள்ளாய் படர்கிறாய்
சுகமாய் இருக்கிறது

இதயம் தான்
எனது மூச்சு
உனது ....!!!

ஆலயத்தில்
பந்தல் போடுகிறேன்
நீ
ஆகாயத்தில்
போட சொல்கிறாய்

கஸல் ;315

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 08, 2013 6:43 am

காத்திருப்பது சுகம்
காயவைப்பது
அதர்மம் ....!!!

பாலுக்குள் தண்ணீரை
கலப்பது இயல்பு
நீ எண்ணையை
கலந்து குடிக்கிறாய்

இதயத்தில் காயத்தை
ஏற்படுத்திய நீ
பெரிய காயத்துடன்
இருக்கிறாய் .....!!!

கஸல் 316

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 08, 2013 6:58 am

காதல்
எல்லாவற்றிலும்
உண்டு -எல்லாவற்றிலும்
வரும்
அழகானது
ஆபத்தானது ....!!!

உன்னால்
என் ஆயுள்
குறைகிறது
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது

காதல் பூ
குளிக்க ஆசைப்படும்
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!

கஸல் 317

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 08, 2013 7:13 am

உன் வலியால்
என் காதல் முகவரியை
தற்காலிகமாக
மாற்றி விட்டேன் ....!!!

காதல் தேன்கூடு...!!!
போதையாகவும் இருக்கும்
அதிகமானால் வலியாகவும்
மயக்கமாகவும் இருக்கும் ....!!!

காதல் நிலாவை கைபிடிக்க
ஆசைப்படால் -காதலி
காதல் சூரியனை ஏன்
தேடுகிறாய் ....!!!

கஸல் 318

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 08, 2013 9:35 am

பிரமிட்
மம்மி போல் உன்
நினைவுகளும்
அழியாமல் இருக்கின்றன ...!!!

காற்றில் பறக்கும்
பஞ்சுபோல் -உன்
நினைவுகளும்
நிலையற்று அலைகிறது ...!!!

காதலின் மலராக
உன்னை பார்க்கிறேன்
நீ மரமாக இருக்கிறாய் ...!!!

கஸல் 319

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20987

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content Today at 3:33 am


Sponsored content


Back to top Go down

Page 5 of 44 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 24 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum