தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:29 pm

விழுந்தால் மரம்
தொங்கினால் ஊஞ்சல்
ஆலம் விழுது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:40 pm

அருந்ததி பார்த்தவள்
அருந்தி விட்டால் நஞ்சு
வரதச்சனை கொடுமை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Oct 20, 2013 12:11 pm

கே இனியவன் wrote:விழுந்தால் மரம்
தொங்கினால் ஊஞ்சல்
ஆலம் விழுது
அழகு... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 26, 2013 6:46 pm

பிள்ளையாருக்கு பால் அபிசேகம்
ஏக்கத்துடன் பார்க்கிறாள்
- பால் வற்றிய தாய் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Oct 26, 2013 7:08 pm

தாயின் வறுமை
நம்மையும் கொல்கிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 26, 2013 7:33 pm

உண்மை
தான் நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 30, 2013 4:14 pm

வரைபவனுக்கு படைப்பு
பார்ப்பவனுக்கு பொழுதுபோக்கு
ஓவியம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முழுமுதலோன் on Wed Oct 30, 2013 4:16 pm


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Wed Oct 30, 2013 7:45 pm

அருமை அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 31, 2013 2:51 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by sawmya on Thu Oct 31, 2013 7:30 pm

பிள்ளையாருக்கு பால் அபிசேகம் 
ஏக்கத்துடன் பார்க்கிறாள் 
- பால் வற்றிய தாய் -
சூப்பர் 
பிள்ளையாருக்கு பால் அபிசேகம் 
ஏக்கத்துடன் பார்க்கிறது
- பசித்திருக்கும் குழந்தை-புன்முறுவல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by sawmya on Thu Oct 31, 2013 7:31 pm

அனைத்து வரிகளும் பிரமாதம்...கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 31, 2013 8:25 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 4:43 pm

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 4:46 pm

பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 4:47 pm

வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 4:50 pm

ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 4:53 pm

பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
-பத்திரிக்கை -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 17, 2014 9:55 am

சுற்றினாலும் தலை சுற்றாது
சுற்றி திரிந்தாலும் கெட்டபெயரில்லை
- நிமிட முள் கம்பி -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by kanmani singh on Fri Jan 17, 2014 11:03 am

அருமை..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by P KAVI on Sat Jan 18, 2014 12:08 am

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்
 by கே இனியவன் on Wed Jul 24, 2013 1:36 pm

அம்மா என்று கத்துவதால்
அம்மாவின் பாலுக்கு பதில்
பசும் பால்
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 5:23 am

நன்றி கவி என் கவிதைக்கு கருத்துரைத்தமைக்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 12, 2014 8:25 pm

வீடு முழுவதும் குப்பை
தூசி கடதாசியால் அல்ல...
குடிகாரன் பேச்சு ...!!!
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்


Last edited by கே இனியவன் on Mon May 12, 2014 8:45 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 12, 2014 8:35 pm

வீட்டில் அடுப்பு எறிவதில்லை
விறகு பொறுக்குகிறாள் சிறுமி
வயிற்று பிழைப்பு வருமானம்
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 12, 2014 8:43 pm

மனிதர்களை காட்டி ....
கோள்களை எச்சரிக்கிறாள்
பூமாதேவி
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum