தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 18, 2013 3:04 pm

இரண்டு குரலை
இணைக்கும் தரகர்
தொலைபேசி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:39 pm

நானும் பிச்சை எடுக்கிறேன்
ஒவ்வொரு நிறுவனமாய்
வேலை தேடி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:47 pm

தொழிலை செய்
சம்பளம் கிடைக்காது
சாதிபட்டம் உண்டு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 07, 2013 4:37 pm

கடவு சீட்டில்லாமல்
உலகை சுற்றிவரும்
பறவை
சிறப்பு... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 4:48 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 21, 2013 8:06 pm

குதிரைக்கு அழகு
மக்களுக்கு சுமை
வரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 7:52 pm


மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
ஜோடிக்கிளிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 7:56 pm

எனக்கும் உனக்கும்
தெரியாமல் அழுதேன்
கனவில்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 8:01 pm

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை
காரணம் வேறென்ன..?
காதல்...!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 8:05 pm

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ்
உள உயிர் கொல்லி
காதல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:16 pm

பகுத்தறிவு
ஆராயும் உச்சம்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:17 pm

உயிர் கொண்டு எழுதுகிறேன்
உயிராய் நினைக்கிறேன்
கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:19 pm

ஞானிக்கு மூலாதாரத்தில்
காதலனுக்கு இதயத்தில்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:22 pm

உடல் வேறுபடும்
எல்லாம் சர்வமயம்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:23 pm

காலன் எடுக்க துடிக்கிறான்
காதலன் சேர துடிக்கிறான்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:24 pm

உடல் இயங்குகிறது
அவள் செல்லப்பெயர்
என் உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:28 pm

இருந்தால் வீடு
போனால் கூடு
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:29 pm

இருவரால் வரும்
ஒருவரால் போகும்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:31 pm

பூக்களுக்கு மகரந்தம்
தேனீக்களுக்கு பூக்கள்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:31 pm

ஆடாத ஆட்டம் ஆடும்
ஆறடிக்குள் அடங்கிவிடும்
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:32 pm

ஓரறிவு தாவரம்
ஆறறிவு மனிதன்
இயக்குவது உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 04, 2013 8:33 pm

வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:07 pm

வருமதி இருந்தால்
மானம் இருக்கும்
-வருமானம் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:14 pm

தனிமையில் சிரித்தல்
தனிமையில் அழுதல்
காதல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 6:24 pm

உலகெங்கும் ஒரே மாதிரி
அழும் கலையை கற்றது
மழை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum