தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:45 am

நாள் தோறும் சுத்தீகரிப்பு
குப்பை குறையவில்லை
மனம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:16 pm

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள்
சில ஹைக்கூ வடிவில்

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
காகம்

*******************

அழகாக இருந்தால்
ஆபத்தை சந்திப்பாய்
கிளி

*******************

கூட்டு குடும்பத்தை
கற்று தந்தது
காகம்

******************

நல்ல வாய்ப்பு வரும் வரை
பொறுமை வேண்டும்
கொக்கு

******************

உயரே சென்றால் நிலையை
நிலையாக வைத்துக்கொள்
பருந்து


Last edited by கே இனியவன் on Sat Aug 17, 2013 2:03 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 02, 2013 6:19 pm

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
குயில்

மனித நேயம் வளரும்... இப்படி நடந்தால்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:27 pm

மரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

விழுது விட்டு நீடூடி
பரம்பரைக்காக வாழ்
ஆலமரம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:31 pm

மரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

தொடர்ந்து நன்மை செய்
ஞானம் பெறுவாய்
அரசமரம்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:36 pm

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

வாழ்க்கை கசப்பும் உடையது
வாழ்க்கையை பண்படுத்தும்
வேப்பமரம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:40 pm

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

புனிதமாக வாழ்
வணங்கப்படுவாய்
துளசி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 02, 2013 6:41 pm

நல்ல மரம் செடி கொடி... பாடம் கற்போம்... கற்பியுங்கள்... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:52 pm

நன்றி சந்தோஷம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 6:55 pm

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

வாழ்க்கையில் தோற்றாலும்
மீண்டும் எழுந்து வா
சிரங்சீவி


( துளசி வேம்பு அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும் ஓட்சிசனை வெளியிடும் இதனால் தான் தெய்வ சின்னமகியது )
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 12:51 pm

வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 12:56 pm

பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 1:01 pm

கண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 1:03 pm

தடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 1:05 pm

காடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 7:07 am

நட்பின் வலிமை... உயர்த்திவிடட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 7:17 am

நன்றி நன்றி நன்றி கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 7:05 pm

தேய்ந்தாலும் அழகு
வளர்ந்தாலும் அழகு
நிலா
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 7:11 pm

தூய்மையானது
வெண்மையானது
மனம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Sun Aug 11, 2013 6:07 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 11, 2013 8:23 pm

நன்றிகள் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by சரண் on Sun Aug 11, 2013 9:22 pm

தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை
அருமை!
சூப்பர் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 10:18 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 18, 2013 3:04 pm

கடவு சீட்டில்லாமல்
உலகை சுற்றிவரும்
பறவை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 18, 2013 3:04 pm

மலர்
ஈசல்
ஒருநாள் ஆயுள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21236

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum