தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by ந.கணேசன்

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 04, 2013 4:52 pm

First topic message reminder :

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Tue May 13, 2014 3:14 pm

அனைத்தும் அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 13, 2014 5:55 pm

தொடர் ஹைக்கூக்களுக்குப் பாராட்டுகள்... தொடருங்கள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed May 21, 2014 3:05 pm

கருத்துக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Wed May 21, 2014 3:26 pm

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி

சூப்பர்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37553 | பதிவுகள்: 230724  உறுப்பினர்கள்: 3506 | புதிய உறுப்பினர்: veera211








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed May 21, 2014 3:30 pm

கருத்துக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by நாஞ்சில் குமார் on Wed May 21, 2014 4:20 pm

ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--

.

வரிகளை ரசித்தேன்.  அற்புதம்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed May 21, 2014 5:30 pm

நன்றி கருத்து சொன்ன உள்ளங்களுக்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 4:56 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 5:09 pm

கைகள் சைகை காட்டும்
இதயங்கள் கட்டி பிடிக்கும்
பிரிவு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 5:16 pm

கடிகாரத்தில் எடுத்தால் வாய்ப்பு போகும்
இதயத்தில் எடுத்தால் வாழ்க்கை போகும்
ஒய்வு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 5:30 pm

கருவறையை சுமக்கும் தெய்வம்
கருவறையில் இருக்கும் தெய்வம்
அம்மா
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 5:43 pm

தாயுடன் ஆரம்பிக்கிறோம்
தாரத்துடன் முடிக்கிறோம்
வாழ்க்கை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 6:02 pm

வெள்ளை வீதியில் அழகுடன்
வரிசையாக செல்லும் எறும்பு
எழுத்து
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 22, 2015 8:46 am

தகுதி இல்லை
விழுந்து விட்டேன்
பதவி கிடைத்தது

@@@

நான் பணக்காரன்
பாலில் குளிப்பேன்
சுவாமி சிலை

@@@

நான் இரட்டை பிறவி
உருவத்தில் வேறுபாடில்லை
முன் கண்ணாடி

@@@

சின்ன உரசல்
உடல் சூடாகியது
தீக்குச்சி

@@@

அழகில் கிள்ளினேன்
மயங்கி விழுத்தது
மலர்

+
கே இனியவன் ஹைக்கூகள்

நாம் பிரிந்து வாழ்கிறோம்
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்
தண்டவாளம்

@@@

தீயில் எரிகிறேன்
சாம்பலகமாட்டேன்
மெழுகுதிரி

@@@

கண்ணீர் வருகிறது
கவிதை வருகிறது
வலி

@@@

பிணியில் பணி செய்தவர்
பிணியிலும் பணி செய்தவர்
அன்னை திரேசா

@@@

சிறகடித்து பறக்குறது
சிறு கருவியால் பிறக்கிறது
கற்பனை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by செந்தில் on Wed Jul 22, 2015 9:43 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 23, 2015 7:12 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Fri Jul 24, 2015 5:02 pm

சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by ஜேக் on Sat Jul 25, 2015 3:29 am

இந்த 8 ஆம் பக்கத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் மிகமிகமிக இரசிக்கும்படி இருக்கிறது. கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

நல்ல சிந்தனை   நல்ல கற்பனை  நல்ல திறன் வாழ்த்துக்கள்

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 03, 2015 9:41 am

இந்த 8 ஆம் பக்கத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் மிகமிகமிக இரசிக்கும்படி இருக்கிறது.

நல்ல சிந்தனை   நல்ல கற்பனை  நல்ல திறன் வாழ்த்துக்கள்


மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum