தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by rammalar

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» பயம் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் ஹைக்கூக்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 04, 2013 4:52 pm

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:20 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Thu Jul 04, 2013 4:55 pm

அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231863  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 04, 2013 5:03 pm

நன்றிகள் ....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 09, 2013 3:22 pm

காதலின் சின்னம்
கல்லறையாக இருக்கிறது
தாஜ்மஹால்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 09, 2013 3:32 pm

அன்போடு கிள்ளினாய்
நீ மகிந்தாய்-நான் இறந்தேன்
+ ரோஜா மலர் +
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 09, 2013 3:42 pm

உன் அழகில் சுற்றுவேன்
எனக்கும் மகிமை
+வண்டு +
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 09, 2013 3:46 pm

நிழல் வேண்டும்
காற்று வேண்டும்
+மரம் வெட்டுவோம் +
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 4:58 pm

வென்றாலும் வலி
தோற்றாலும் வலி
காதல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 5:03 pm

படித்ததை உறுதிப்படுத்தும்
காற்றிலே பறக்கிறது
பட்டம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 5:06 pm

அம்மா என்று கத்துவதால்
அம்மாவின் பாலுக்கு பதில்
பசும் பால்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 5:08 pm

நெருப்பிலும் கொடியது
புகையில்லாமல் புகையும்
பகை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 5:10 pm

அள்ள அள்ள சுரக்கும்
அமுத சுரபி
கிணறு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 8:34 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by Muthumohamed on Wed Jul 24, 2013 8:51 pm

அனைத்தும் அருமை தொடருங்கள் கவியே
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 9:09 pm

நன்றி முத்து ...நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 7:59 am

பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 7:03 pm

தவறுகளை நியாயப்படுத்தும்
விட்ட தவறை உணர்த்தும்
கண்ணீர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 7:05 pm

உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 7:06 pm

தெரிந்தும் வரும்
தெரியாமலும் வரும்
தவறு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 7:09 pm

தோல்வி நிறைந்தது
வெற்றி நிச்சயம்
முயற்சி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 9:37 am

நல்ல முயற்சி... பாராட்டுகள்...

எல்லாரும் வெற்றி பெறுவோம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 9:39 am

கவிஞர் கே இனியவன் wrote:உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு

அந்தச் சிரிப்பில்தான் காதல் வாழ்கிறது... வாழும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 10:15 am

நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 2:47 pm

மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை

இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:43 am

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக

சுறுசுறுப்பாக இரு
எதிர்காலத்துக்கு சேமி
எறும்பு

***************************
ஐம் புலன்களையும் அடக்கு
ஞானியாவாய்
ஆமை

****************************
முன்னேற்றத்துக்காக
கொள்கையை மாற்று
பச்சோந்தி

******************************

பொறுமையாக செயல்படு
இலக்கை அடை
நத்தை

******************************

செய்வது கொடுமை
ஊரில் நற்பெயர்
நல்ல பாம்பு (நாக பாம்பு )
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum