தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

View previous topic View next topic Go down

இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by பித்தன் on Thu Jul 04, 2013 12:25 pm


உடுப்பு மாற்று துணி கூட இல்லாமல் இருந்த இராமகிருஷ்ண மடத்துறவிகள், இனி வரும் நாட்களில் எப்படி வாழப்போகிறோம் என்று செய்வதறியாது தவித்து கொண்டு இருந்தவர்கள், இன்று உலகில் எங்கு பஞ்சம் வந்தாலும் வாரி வாரி வழங்கும் அந்த மடத்தின் வளர்ச்சிக்கு காரணம்,
விவேகானந்தன் என்ற ஒரு இளைஞனின் மனோ பலம் மட்டுமே!

உலகமே மேற்கத்தியத்தை நோக்கி தனது பார்வையை திருப்பி கொண்டு இருந்த நாட்களில், பாரத தேசத்தை நோக்கி
வியப்புடன் உலகையே பார்க்க வைத்த இளைஞன்.

பல நூற்றாண்டு இந்த உலகிற்கு தர வேண்டியதை தான் வாழ்ந்த சிறிய காலத்திற்குள் சாதித்து செய்து காட்டிய
ஞானி.

ஆம், இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்.

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
--விவேகானந்தர்
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by மகா பிரபு on Thu Jul 04, 2013 12:39 pm

மாமனிதரை இன்றைய நாளில் நினைவு கூர்வோம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by ரானுஜா on Thu Jul 04, 2013 1:49 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by முரளிராஜா on Thu Jul 04, 2013 4:32 pm


என்றும் மறக்க முடியாத மனிதர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by ஸ்ரீராம் on Thu Jul 04, 2013 4:48 pm

விவேகானந்தர் எந்த காலத்திலும் மறக்கமுடியாத மாமனிதர் அவரின் ஒரு மேற்கோள் உங்களுக்காக.

Arise, Awake and Stop not till the goal is reached.  தமிழில் “எழுமின், விழிமின், நினைத்த காரியம் நிறைவேரும் வரை  உழையுமின்!” என்று சொன்னவர்.

திருவள்ளுவர் இரண்டு அடியில் சொன்னால் இவர் ஒரு வரியில் உலகுக்கு உணர்த்தியவர்.

நன்றி பதிவிட்ட நண்பர் பித்தன் அவர்களுக்கு.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by பித்தன் on Fri Jul 05, 2013 5:21 pm

நேற்று இரவு ஒரு 12.15 போல் ஒரு அழைப்பு வந்தது, பித்தனின்  bsc வகுப்பு தோழன்.
இன்று உனது முகநூல் பகுதியை பார்த்துக்கொண்டே வந்தேன். அதில் ஒருவர் தந்த ஒரு இணைப்பு ஒன்றை பார்த்தேன். முதலில் யாரோ நன்றாக எழுதி உள்ளாரே என பார்த்தால் முடிவில் உனது பெயர் இருந்தது.
இன்னமும் எழுதும் பழக்கம் தொடர்கிறாயா? என கேட்டு விட்டு. ரொம்ப சந்தோஷமா இருக்குடா? நான் எப்போதாவது தான் facebook பாக்குறேன்.
சரி எப்போதாவது  டைம் கிடைக்கும் போது பேசுறேன். என சொல்லி விட்டு
பித்தனை ஒரு வார்த்தை கூட பேச (நன்றி கூட சொல்ல) விடாமல் தனது மனதை இணைத்து விட்டு. தனது உரையாடல் முடித்து சென்ற நண்பனுக்கும்,

மகாபிரபு அவர்கள் எனது பதிவுகளை தொடர்ந்து, முக நூல் போன்ற தளங்களில் இணைத்து பலரையும் நினைக்க வைத்து, இணைத்து வைத்தமைக்கு நன்றி!
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by மகா பிரபு on Sat Jul 06, 2013 10:30 am

@பித்தன் wrote:
 மகாபிரபு அவர்கள் எனது பதிவுகளை தொடர்ந்து, முக நூல் போன்ற தளங்களில் இணைத்து பலரையும் நினைக்க வைத்து, இணைத்து வைத்தமைக்கு நன்றி!
நன்றி என்ற சொல்லால் நம்மை பிரிக்க வேண்டாம் நண்பா..

இருப்பினும் இரண்டு நண்பர்களை இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று நரேந்திர நாத் தத்தாவின் நினைவு தினம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum