தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:26 pm

நீரில் இருந்தாலும்,

நெருப்பில் இருந்தாலும்

தங்கத்தின் நிறம் மாறாது.......


அதுபோல,

அருகில் இருந்தாலும்,

தொலைவில் இருந்தாலும்

உண்மையான நட்பு மாறாது.........
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:27 pm

அடுத்தவர்களுக்கு

தைரியம் சொல்லும் போது இருக்கும் தைரியம்,


நமக்கு தேவைப்படும் போது, சில நேரங்களில்

நம்மிடம் இருப்பதில்லை....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:27 pm

உயிர் பிரிகின்ற சோகத்தை விட,

உறவு பிரியும் சோகம் கொடுமையானது....

==============================================

சாதாரண மனிதன்

புகழ் பெறத் துவங்கும் போது,


அவன் செய்த தவறுகளும்

புகழ் பெறத் தொடங்குகின்றன...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:27 pm

உண்மை இல்லாத சிலவற்றோடு

வாழ்ந்து வருகிறோம்.....


இதில் எதையோ வாழ்க்கையில் பெற்றுள்ளதாக

நாம் நினைத்து கொண்டிருப்போம்....


உண்மையில் நாம் இழப்பதே அதிகம்...


வாழ்க்கையை பலர் இப்படித் தான்,

உண்மை இல்லாதவற்றில்

தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:27 pm

பேச்சு என்பது மனித இனத்திற்கே உரிய சொத்து.

அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால்,

அதற்கு ஊமையாகவே பிறந்து இருக்கலாம்...


சாதூர்யமான பேச்சால் சங்கடங்கள் தீரும்...

தேவை இல்லாத பேச்சினால் சங்கடங்கள் உருவாகும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:28 pm

சோகம் வரும் போது, சோர்ந்து விடாதே..

கவலை வரும் போது, கலங்கி விடாதே..

கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....


மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது

வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....


தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:28 pm

உன் பெற்றோர் உனக்கு பெயர் வைத்தது


நீ இறந்த பிறகு,

உன் கல்லறையில் எழுதுவதற்கு அல்ல...


சரித்திரத்தில் எழுதுவதற்கு......!!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:28 pm

யானைகள் வாழும் பூமியில் தான்

எறும்புகளும் வாழ்கின்றன....!!!!


பூனைகள் வாழும் வீடுகளில் தான்

எலிகளும் வாழ்கின்றன...!!!!


சிறுத்தை புலிகள் வாழும் காடுகளில் தான்

மான்களும் வாழ்கின்றன...!!!!


சுறாக்கள் வாழும் கடலில் தான்

சிறு மீன்களும் வாழ்கின்றன..!!!!


பாம்புகள் வாழும் வயல்களில் தான்

தவளைகளும் வாழ்கின்றன...!!!!


பாறைகள் கிடக்கும் பாதையில் தான்

நதிகளும் பாய்கின்றன...!!!!


வாழ்வில் "வெற்றி" என்பது

சூதாடிப் பெறுவதல்ல.....


போராடிப் பெறுவது.....!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:29 pm

அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட,

மனதில் நினைத்து பார்க்கும் சுகமே இன்பம்....

*************************************************************************

வெற்றியிலே நிதானம் போகிறது...

அதோடு வெற்றியும் போய் விடுகிறது....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:29 pm

கஷ்டமான நேரத்தில்

ஒவ்வொரு ரூபாய்க்கும்

மரியாதை வருகிறது.....


வழி தெரியாத நேரத்தில்

ஒவ்வொரு யோசனையும்

நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:30 pm

"இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன்

என்று யாரும் இதுவரை தோன்றவில்லை.

இனி தோன்றப் போவதுமில்லை”.....


நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள்...


"தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல்,

வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது,

நினைத்த இலக்கை அடையும்வரை,

முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது".....


இவைதான் நாம் தோல்விகளை தவிர்க்கும் வழிகள்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:30 pm

உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,

வேதனையான விஷயம்....


உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது,

சந்தோஷமான விஷயம்......!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:30 pm

நல்ல வரவேற்பு, பாதி விருந்து.....- ஜெர்மன் பழமொழி.....

------------------------------------------------

மனித உடல்

45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணரும்.


ஆனாலும், பிரசவத்தின் போது

ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாள்.


இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள்

உடையும் போது உணரப்படுவதற்கு சமம்."தாய்மைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை"...

"தாய்மையை உணர்வோம்".... "போற்றுவோம்"...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:31 pm

"முடியாது"..... என்றசொல்,

முட்டாள்களுக்கு மட்டுமே சொந்தம்"...


----------------------------------------------------------------------

எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்,

அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது......


சந்தோஷ மனநிலையிலேயே

தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும்...


சோகம் இருந்தால் வைராக்கியம் வரும்

என்பதும் கொஞ்சம் உண்மைதான்.


ஆனாலும்,

எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட

கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால்

எதையும் துணிந்து செய்ய இயலாது....


அழுதுகொண்டிருப்பவர்களுக்கு

ஆறுதல் கூறலாம். ஆனால்,

அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை

தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:31 pm

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை ரணம்...

ஏதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்போம்...

தீராத பிரச்சினையும் ஒன்றில்லை...

பதில் இல்லாத ஒரு கேள்வியும் இல்லை...


நம்பிக்கைத் தூணைச் சுற்றி வருவோம்

தலை சுற்றும் போது சாய்ந்து கொள்வோம்

கீழே விழுந்து விட மாட்டோம்...


துணைக்கு ஒரு தூண் போதும்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:31 pm

ஒவ்வொருவரும் தனிப்பட்டவர் என்பதையும்,

அவரவர்களுக்கான தனிப்பட்ட பண்புகளையும்

உடையவர்கள் என்பதையும்,

நாம் தெரிந்து கொள்வது அவசியம்....


நாம் இந்த தனித்தன்மையை அறிந்து கொள்வதால்,

நாம் நினைப்பது தான் சரி, அதுபோல

மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று

எதிர்பார்ப்புகளை அகற்றி, மற்றவர்களை,

அவர்கள் உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு,

மரியாதை கொடுக்க வேண்டும்...


அதன் காரணமாக,

நாம் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்கலாம்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:31 pm

நீங்கள் தோல்வியே பெற்றாலும்...


கண்ணியத்துடனும், வீரத்துடனும்,

ஒழுக்கத்துடனும் அந்த தோல்வியை

ஏற்று கொள்ளுங்கள்....
-சுபாஸ் சந்தர் போஸ்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:32 pm

இறைவனால்

இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு

வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை.


இருந்தாலும்,

கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக இருக்கின்றன.


இன்னும் சொல்லப்போனால்

விலங்குகள், தன் இனத்திலுள்ள

மற்ற விலங்கினை கொலை செய்வதுமில்லை

அவைகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.


காரணம்,

அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை...


அந்த வகையில் "அறியாமை" ஒரு வரம்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:33 pm

மோசமான எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம்

இருக்கும் பணம் தான் மோசமானது....

========================================

கல்வி கற்றவன் அறிவாளி.....

அனுபவத்தை கற்றவன் திறமைசாலி..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:34 pm

கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள்.....

ஏன் மனிதனை, மற்ற மனிதனுக்கு

சமத்துவமான மனிதனாக்கக் கூடாது...???
-தந்தை பெரியார்......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:34 pm

காயப்படுத்தும் நண்பர்களை விட,

நம்மை பகையாய் நினைக்கும் எதிரியே மேல்.

```````````````````````````````````````````````````````````````````

இன்று தலை குனிந்து

படிக்கும் படிப்பு - நாளை

தலை நிமிர்ந்து நிற்பதற்கே.....!!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:35 pm

பேசத் தகுந்த மனிதர் கிடைத்து,

நீங்கள் பேச தவறினால்....

ஒரு தகுதியான மனிதரை இழந்து விடுவீர்கள்..பேச தகுதி இல்லாத மனிதரிடம்

நீங்கள் பேசிக் கொண்டே இருந்தால்,

நீங்கள் உங்களையே இழந்து விடுவீர்கள்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:35 pm

பூனை சகுனம்

பூனை சொல்கிறது

நானே எலி பிடிக்க அங்க இங்க

அலைகிறேன் ஏன்டா என்னை இம்சை படுத்திரிங்க :-)

மியாவ் மியாவ்வ்வ்வ்வ்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:35 pm

தீண்டத் தகாதவர்களாகக் கருதப்படும் ( தலித் )
மக்களுக்கு மதமாற்றமே முதன்மையானதாகும்.
இந்தியாவுக்கு சுதந்திரமும், சொந்த அரசாங்கமும்.
எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானதாகும்
மதமாற்றம். அதுவே அவர்களின் விடுதலைப் பேறு

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:37 pm

வேதனையோடு போனவனுக்கு
“பச்ச தண்ணி”

ஆனா,

வேடிக்கை பாக்க வந்தவனுக்கு
“பப்ஸ் & டீ”

இந்த கொடுமை எங்க நடக்குதுன்னு தெரியுமா?
#
எக்ஸாம் ஹால்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum