தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:34 pm

தான் கடந்து வந்த பாதையின்

பழைய சுவடுகள் அத்தனையையும் அழித்து விட்டு,

தன் சுவடுகளை பதித்து செல்வது நதியின் குணம்...தனக்கு முன்னிருந்த, தன்னுடன் துணை வந்த

மற்றவர்கள் அனைவரையும் அழித்து விட்டு,

"தான் மட்டும் சிறப்பாக இருக்க வேண்டும்" என்று

எண்ணுவது, ஒரு சில மனிதர்களின் குணம்.......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:34 pm

"செய்ய முடியும் என்று நம்பு"....


ஒன்றை செய்ய முடியும் என்று

முழுதாய் நம்பும் போது, உன் மனம்

அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.


ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,

அந்த காரியத்தை முடிக்கும் வழியை காட்டுகிறது.


நாம் நம்பி கொண்டு மட்டும் இருக்கிறோம்,

வழிகளையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:34 pm

உன்னை சிரிக்க வைக்கும்

உறவை நம்புவதை விட....


உன்னை சிந்திக்க வைக்கும் உறவை நம்பு...!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:34 pm

நல்லவராய் இருப்பது நல்லது தான்.


ஆனால்..

நல்லது, கெட்டது தெரியாத,

நல்லவராய் இருப்பது தான் ஆபத்தானது..
-பெர்னாட்ஷா...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:35 pm

இன்றைய உலகம் எப்படி என்றால்....????


நீங்கள் கவலைப்படும்போது,

மற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.


நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது,

வாழ்க்கை உங்களைப்பார்த்து சிரிக்கிறது...


நாம்,

ஒரு விஷயத்திற்காக கவலைப்படுவதால் மட்டும்,

எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை...


மாற்றங்கள் அனைத்தும்

நமது முயற்சிகளினால் மட்டுமே நடக்கும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:35 pm

உங்கள் நம்பிக்கையை

பணத்தின் மீது வைக்காதீர்கள்...


ஆனால்,

பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:35 pm

ஒவ்வொரு மனிதனின் வெற்றியும்,

தோல்வியில் இருந்தே ஆரம்பிக்கின்றது.


ஒருவன் ஒரு விஷயத்தில் தோற்றான் என்றால்,

அது அவனது வெற்றியின் முதல்படி..


இது நான் கூறும் விஷயம் அல்ல,

எமது முன்னோர்கள் கருத்து...!!தோற்று விட்டோம்

என்று கலங்க வேண்டியதில்லை....!!!


தோற்றால் தீமையின் பாதையில்

செல்ல வேண்டியதும் இல்லை.....!!!


நேரம் வரும்...!

காத்திரு....!! முயற்சியை கைவிடாதே...!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:36 pm

எல்லோரும் நல்லவர்கள் தான்...

எல்லோருக்கும் அல்ல.....


=========================================

சாதாரண மனிதன்

புத்தகத்தோடு இருப்பான்...


சாதனை மனிதன்

புத்தகத்தில் இருப்பான்......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:36 pm

நிலவு இருக்கும் தூரத்தை விட,

நீ இருக்கும் தூரம் குறைவுதான்...!!!


ஆனாலும்,

நிலவை காண முடிகிறது,

உன்னை காண முடியவில்லையே.....


என்றும் நட்புடன்...

பிரிந்தாலும், பிரியாமல் இருக்கும்

உன் அன்பு நண்பன்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:37 pm

வாழ்க்கை எனும் பாதையில்

நடந்து சென்று கொண்டே இருங்கள்...


போகும் வழிகளி்ல்

தேவையற்ற வீண் விவாதங்களுக்கு அழைப்பு வரும்.


அதில் ஈடுபட்டு

உங்கள் காலத்தை விரயம் செய்யாதீர்கள்.


எட்ட நின்று குரைக்கும் நாய்க்கு செவிசாய்க்காமல்,

அதை அது போக்கிலேயே விட்டு விடுவது நல்லது..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:37 pm

வாழ்வில் நீங்கள்

பிறப்பைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.

அது நடந்து முடிந்து விட்டது...அதைப்போல்,

வாழ்வைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.

அது நடந்து கொண்டே இருக்கிறது....அதேபோல்,

இறப்பைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.

ஏனெனில் அது தவிர்க்க முடியாதது...


அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:37 pm

குறைசொல்வதை/குறைகாண்பதை நிறுத்துங்கள்:


இருப்பதிலேயே மோசமான மனநிலை,

எப்பொழுதும் எதிலாவது குறைகண்டு கொண்டிருப்பது

அல்லது

எதைப்பற்றியாவது குறை சொல்வதாகும்....


அதற்கு மாறாக,

பிறரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து

பாராட்டும் முயற்சியில் ஈடுபடுங்கள்...


அது உங்களுக்கு

நேர்மறை மனநிலையை உருவாக்கும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:38 pm

பாவத்தை வெறுத்து ஒதுக்குங்கள்...

பாவிகள் மேல் அன்பு கொள்ளுங்கள்...
-மகாத்மா காந்தி......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:38 pm

உறுதியில் உழுதவன் வேர்வையிடாவிடில்

பூசைகள் ஏதுவும் இல்லை...


மனித தர்மங்கள் பொதுவாகட்டும்

மனுதர்மங்கள் உடையட்டும்.....


வானவில்லில் மட்டும் இனி

வர்ண பேதம் இருக்கட்டும்......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:38 pm

மகிழ்வைத் தருவது................................நட்பு.

கேட்காமல் கொடுப்பது.......................கொடை.

பேச்சுக்கு அழகு தருவது.........................சத்தியம்.

தீமையில் முடிவடைவது...........................அகந்தை.

விலை மதிப்பிட முடியாதது.....காலத்தே செய்த உதவி.

நல்லவற்றையே கேட்காதவன்.......................செவிடன்.

மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது..............நல்ல நடத்தை.

மரணத்தைக் காட்டிலும் கொடியது.....................வஞ்சகம்.

இடம் அறிந்து பேசத் தெரியாதவன்.........................ஊமை.

அலட்சியம் செய்யப்பட வேண்டியவை..தீயோர்,பிறர் உடமை.

சத்தியமும் பொறுமையும் கொண்டவன்...உலகை வெல்பவன்.

தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன்..............நண்பன்.

கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.....குருடன்.
-ஆதி சங்கரர்........
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 9:39 pm

பிரார்த்தனை செய்யுங்கள்...

கடவுளின் அருகில் நீங்கள் போகலாம்...


சேவை செய்யுங்கள்....

கடவுள் உங்களின் அருகில் வருவார்....


-அன்னை தெரசா......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:23 pm

பெண் என்பவள்,

ஆணின் வாழ்க்கையில் ஒரு அங்கம்...


பெண் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணும்,

ஆணின் வாழ்க்கை மங்கும்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:23 pm

வாழ்க்கையில்

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளும்

ஒரு மிகப்பெரிய கப்பலை போன்றது தான்....


ஆனால், மறந்து விடாதீர்கள்...


உங்களின் வாழ்க்கை என்பது

அந்த கப்பல் மிதந்து செல்லும்

பறந்து விரிந்த பெருங்கடலைப்போன்றது..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:23 pm

செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய வேண்டும்...

மறைக்க வேண்டிய விஷயங்களை மறைக்க வேண்டும்.


எதை செய்வது, எதை மறைப்பது என்பதில் தான்

அவரவர்களின் திறமையும், புத்தி சாதூர்யமும் உள்ளது.

-மு.மன்சூர் அலி...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:25 pm

வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு

மனோபலமும், சூழ்நிலைகளும்

மட்டுமே தீர்வாக அமைகிறது...


ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே,

அவர்களுக்கு வழிகாட்டி...


அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள்

வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.


அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான்...


கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:25 pm

"கல்வியே மிகவும் பலமுள்ள ஆயுதம்.


அதை பயன்படுத்தி,

இந்த உலகத்தை மாற்றுவோம்"..


"Education is the Most

Powerful WEAPON.

We Can use to

Change The WORLD"
-Nelson Mandela....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:26 pm

நீங்கள் எடுத்து வைக்கும்

ஒவ்வோர் அடியும், உங்களுக்காக இருக்கட்டும்.


இன்னொருவருக்கு எதிராக இருக்க வேண்டாம்.


அப்போது தான்,

உங்களுக்கான சிகரத்தை சென்றடையும் வரை

அந்தப் பயணமே ஆனந்தமாக இருக்கும்....

-சத்குரு…..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:26 pm

இரவும், பகலும் நிரந்தமில்லை. வரும் போகும்.

அவை, பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.


அது போல,

சுகமும், துக்கமும் நிரந்தமில்லை. வரும் போகும்.

அவை நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:26 pm

உலகிலுள்ள

அனைத்து உயிரினங்களும் உணவை மட்டுமே

குறிக்கோளாக கொண்டு வாழ்கின்றன....


மனிதன் மட்டுமே

பேராசையை குறிக்கோளாக கொண்டு வாழ்கிறான்.
-மு.மன்சூர் அலி...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 10:26 pm

இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களை விட,


முயற்சி இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களே அதிகம்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum