தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

» ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா
by rammalar

» விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்
by rammalar

» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
by rammalar

» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
by rammalar

» மீண்டும் படம் இயக்கும் தனுஷ்!
by rammalar

» புதுமையை விரும்பும், காஜல் ஆகர்வால்!
by rammalar

» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:31 am

நல்ல விஷயங்களை பேசுவதற்கு மட்டுமே

உங்கள் நாவை பயன் படுத்துங்கள்....


மற்றவர்கள் மனதை

புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:31 am

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது

தடைகள் அற்ற வாழ்க்கை அல்ல......


தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:32 am

மறக்க வேண்டியவைகளை

நினைத்து வருந்துவதும்.....


நினைக்க வேண்டியவைகளை

மறந்து விடுவதும் தான்.....


இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும்

துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்........
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:32 am

எரிந்து போன சிகரட் சாம்பல்:-


"இன்று உன்னால் நான் அழிந்தேன்.

நாளை என்னால் நீ அழிவாய்.

பழிக்கு பழி தீர்ப்பேன்".


என்று சபதம் ஏற்றது...


"So, Please Don’t Smoke"....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:32 am

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது,

கூடவே, பல திறமைகளும்

நம்மிடமிருந்து வெளிப்படும்......

***************

சோதனைகள்

உன் வெற்றிக்கு தடை கல் என்று நினைக்காதே

அவைதான் படிக்கற்கள் என்று நினைத்து மிதித்து வா.


முடியாதென்றல் மூச்சு விடுவது கூட பாரமாகும்

முடியும் என்றால் முட்கள் கூட மாலையாகும்....


ஊனம் என்பது உடலில் இருந்தால் தவறில்லை

மனதில் இருந்தால் நீ வாழ்வதில் பயன் இல்லை...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:32 am

[You must be registered and logged in to see this image.]
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:33 am

[You must be registered and logged in to see this image.]
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:33 am

கயிற்றை வெட்டி விட்டு முடிச்சுப் போட்டால்,

அந்த முடிச்சு கடைசிவரை,

கண்ணுக்குத் தெரிந்து கொண்டே இருக்கும்..


ஒருமுறை பகை வந்து,

மீண்டும் எவ்வளவு நெருங்கி பழகினாலும்,

அந்த பகை மனதில் நின்று கொண்டே இருக்கும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:33 am

நிறைய படிப்போம்..

நல்லதை சிந்திப்போம்...

அதிகமாய் சிந்திப்போம்....

அர்த்தமுள்ளதாய் சிந்திப்போம்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:33 am

முஹம்மது (ஸல்)-வைப் போன்று ஒருவர்

இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால்,

உலகின் அனைத்து பிரசினைகளையும்

களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள்

வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும்,

மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும்.....

-george bernard shaw...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:34 am

சரியான தலைவனை

தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,

நியாயமான சந்தர்ப்பங்களையும் இழந்து விடுகிறான்.சரியான தொண்டனை

அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன்,


உத்தமனாக இருந்தாலும்,

அயோக்கியனாக காட்சியளிக்கிறான்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:34 am

[You must be registered and logged in to see this image.]
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:35 am

உலகில் தேடி தேடி அலைந்தாலும்

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்..


........"தாயின் கருவறை"...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:35 am

..வழிகாட்டும் ஏழு விஷயங்கள்..


1) அன்பாகப் பேசவேண்டும்...

2) சிந்தித்துப் பேசவேண்டும்...

3) மெதுவாகப் பேசவேண்டும்...

4) உண்மையே பேசவேண்டும்...

5) இனிமையாகப் பேசவேண்டும்...

6) சமயம் அறிந்து பேசவேண்டும்...

7) சில நேரங்களில் பேசாதிருக்க வேண்டும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:35 am

கண்ணுக்கும், கண்ணீருக்கும்

வித்தியாசம் உண்டு...


கண்ணுக்கு உலகம் தெரியும்...

கண்ணீருக்கு உள்ளம் தெரியும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:35 am

""வாழ்க்கை"" என்பது,,,,


ஒரு இலட்சியம் - சாதியுங்கள்...

ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...

ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...

ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...

ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்...

ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:36 am

மரணம் என்பது மண்ணில்

வாழும் உயிர்களுக்குத்தான்...


மனதில் வாழும்

நினைவுகளுக்கு அல்ல......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:37 am

..நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்..


1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:37 am

என்னிடம் பிடித்ததை பிறரிடம் சொல்

நானில்லாத போது....!!!


என்னிடம் பிடிக்காததை என்னிடமே சொல்

யாருமில்லாத போது......!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:38 am

ஓயாமல்

உழைத்த தாய்

ஓய்வெடுக்கிறாள்....
*
*
*
*
*
*
முதியோர் இல்லத்தில்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Wed Jun 26, 2013 12:38 am

"நீ சுத்தமாக இருக்க வேண்டும்",

"என்னைப்பற்றி கவலைப்படாதே"....


என்று எண்ணும் மனிதர்களே

உலகில் பலர் இன்று........
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by mohaideen on Wed Jun 26, 2013 10:00 am

அனைத்தும் அருமை

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by முரளிராஜா on Wed Jun 26, 2013 4:47 pm

அனைத்தும் அருமை

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jul 05, 2013 9:23 pm

"உழைப்பவன் ஒதுக்கப்படுகின்றான்".

"நடிப்பவன் மதிக்கப்படுகின்றான்".....

******************

ஒரு நிர்வாகத்தில் உண்மையாக உழைப்பவனை விட,

நிர்வாகிகளிடம் உழைப்பது போல் நடிப்பவர்கள் தான்

நிர்வாகிகளால் மதிக்கப்படுகின்றனர்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Fri Jul 05, 2013 9:23 pm

உழைக்கும் வர்க்கத்தினருக்கு

எந்த வித மதிப்பும் கிடைப்பதில்லை.....


ஆனால்,

திரைப்பட நடிகர்கள்

கடவுளை விட மேலாக மதிக்கப்படுகின்றனர்...


...நம் இந்திய திரு நாட்டில்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum