தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:45 pm

நேசிப்பவர்கள் எல்லாம்

நம்மோடு நிலைத்துவிட்டால்..


நினைவின் மொழியும்,

பிரிவின் வலியும்,

தெரியாமல் போய்விடும்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:45 pm

வானத்தை மேகமும், கண்ணாடியை புகையும்

மறைப்பது போல் அறிவை காமம் மறைக்கிறது..


காமமும், அறிவும் தராசின் இரண்டு தட்டுகள் போல

ஒன்று கீழே சென்றால், ஒன்று மேலே போகும்...


-பகவத் கீதை.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:45 pm

வெறும் வார்த்தைகளை வைத்து

தர்க்கம் செய்து கொண்டிருப்பவர்களை விட,


அதை

ஆழ்ந்து அனுபவித்து விளங்கிக்கொள்பவர்களே,

உண்மையான பகுத்தறிவாளர்கள்.......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:46 pm

ஆணாக, பெண்ணாக பிறந்தோம்.


சொந்தம், பந்தம், பாசம் எல்லாம்

நாம் பிறந்த பிறகு பிறந்தவைகள்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:46 pm

நீ அருகில் இருந்த போது

அடி பட்ட காயத்தின் வலி கூட

தெரியவில்லை...!!!!!


நீ அருகில் இல்லாததால்

இதயத்தின் துடிப்பு கூட

வலிக்கிறது.......!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:46 pm

நல்ல முடிவுகள்,

அனுபவத்திலிருந்து பிறக்கின்றன...


ஆனால் அனுபவமோ

தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:47 pm

இவ்வுலகம் என்பது

நல்லதும், கெட்டதும்

கலந்த கலவையாகும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:47 pm

காரணம் இல்லாமல் சிரிக்கலாம்...


ஆனால்,

கவலை இல்லாமல் அழ முடியாது.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:47 pm

பெண் இல்லாத வீடும்,

வீடு இல்லாத பெண்ணும்


மதிப்பு இல்லாதவை......!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:47 pm

ஒருவனுக்கு சிறப்பு தருவது

இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல...


அவன் செய்யும் செயல் மட்டுமே

அவனுக்கு சிறப்பைத் தருகிறது......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:48 pm

ஒருவரை ஒருவர் கண்டதும்

முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும்.


பயன் கருதி அல்ல,

பாசாங்குக்கு அல்ல,

அர்த்தமற்று அல்ல,


கண்டதும் களிப்பு

நம்மைப்போல ஒருவன்,

என்ற நினைப்பிலிருந்து

களிப்பு மலர வேண்டும்...


அந்த அகமலர்ச்சிக்குப் பெயர் தான், "தோழமை"..

_அறிஞர் அண்ணா....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:48 pm

உண்மையான அன்பை

எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்து,

அது உன்னை மறுபடியும் நேசிக்கும்....


ஆனால், ஏமாற்றி விடாதே...!!!

அது பிறகு யாரையும் நேசிக்காது....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:49 pm

வானம் அழகானது தான்,

வெளிச்சமாய் இருக்கும் வரை.


காற்று அழகானது தான்,

தென்றலாய் இருக்கும் வரை..


நெருப்பு அழகானது தான்,

தீபமாய் இருக்கும் வரை...


நீர் அழகானது தான்,

நிலையாய் இருக்கும் வரை....


பூமி அழகானது தான்,

பொறுமையாய் இருக்கும் வரை.....


நட்பும் அழகானது தான்

காதல் வராத வரை............
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:49 pm

நீ அறிவாளியாக இருந்தால், குழப்பம் வராது..

நீ துணிவுள்ளவனாக இருந்தால், அச்சம் வராது..

நீ ஒழுக்கமானவனாக இருந்தால், கவலையே வராது..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:49 pm

உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது.

உங்கள் உண்மையான காதலி உங்கள் மனைவியாகவே இருக்கட்டும்..


உன்னதமான காதலை மனைவி மேல் கொள்வதுதான்

நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும்..

அதற்கு தகுதியுடையவளும் அவளே..


உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே..

இறைவன் படைத்த மனிதப் படைப்பில் முதல் உறவே, கணவன் மனைவி உறவு தான்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:49 pm

ஆயிரம் மடங்கு பலம் கொண்ட

யானையாக இருந்தாலும் கூட,


தன்னை மிதித்து விட்டால்

எறும்பும் கடிக்கும்......!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:49 pm

ஓராண்டு பலனுக்கு

ஒரு பயிரை நடு...!நூறாண்டு பலனுக்கு

ஒரு மரத்தை நடு...!!ஒரு சந்ததியின் பலனுக்கு

அவர்களுக்குக் கல்வியைக் கொடு...!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:50 pm

வாழ்க்கையின் முதல் பக்கம் கருவறை...

கடைசி பக்கம் கல்லறை...


இடையில் உள்ள பக்கங்களோ....


நட்பு, பகை,

உறவு, பிரிவு,

பந்தம், பாசம்,

துக்கம், துயரம்,

காதல், மோதல்,

கஷ்டம், நஷ்டம்,

சோகம், மகிழ்ச்சி,

தனிமை, துணை,

வேஷம், மோசம்,

வெற்றி, தோல்வி,

விருப்பு, வெறுப்பு,

இளமை, முதுமை,


இவை அனைத்தும் நிறைந்தது....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:50 pm

உன்னை குறை கூறும் பலருக்கு

உத்தமனாக இருப்பதை விட,


உன்னை நம்பும் சிலருக்கு, உண்மையாக இரு..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:50 pm

பதவியினால்

ஒரு மனிதனுக்கு பெருமை வரக்கூடாது.


அவனால்

அந்த பதவிக்கு பெருமை சேர வேண்டும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:51 pm

எது சிறந்த வேலை என்று தேடாதே...


உனக்கு தெரிந்த வேலையை

பூரண மனதோடு, சிறப்பாக செய்....


நீ சிறப்பாக இருப்பாய், புகழும் பெறுவாய்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:51 pm

நான்தான் செய்து முடித்தேன்"

என்று மார்தட்டிக் கொள்கிற

ஒவ்வொரு காரியத்துக்கும்,

நம்மை அறியாமல் வேறொருவர்

உந்து சக்தியாகவும்,

மூலகாரணமாகவும் இருக்கிறார்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:51 pm

சிகரெட்

நுனியில் நீங்கள்

பற்ற வைக்கும்

தீ,நீங்கள்

உங்களுக்கே

வைத்துகொள்ளும்

தீ.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:51 pm

"தோல்வி ஏற்பட்டு விட்டால்",


நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை

என்று பொருள் அல்ல...


சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்

என்று பொருள்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by முரளிராஜா on Wed Jun 12, 2013 7:26 am

அத்துனையும் அருமை

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum