தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
by rammalar

» ‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
by rammalar

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by rammalar

» 'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
by rammalar

» அலசல்: எது பெண்களுக்கான படம்?
by rammalar

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:22 pm

ஆசைகள் வளர வளர,

அவனுடய தேவைகளும்

வளர்ந்து கொண்டே போகும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:22 pm

மகான் போல் உன்னால்

வாழ முடியாவிட்டாலும்....


மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:22 pm

பகை, பொறாமை

ஆகியவற்றை நீ வெளியிட்டால்,

அவை வட்டியும் முதலுமாக மீண்டும்

உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:23 pm

உன் வாழ்க்கையில்

நீ சந்திக்கும் "தோல்வி"

என்னும் பூக்களை சேர்த்து வை..


அதுவே "வெற்றி" என்னும்

மாலையாக கோர்த்து உன்னை சேரும்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:23 pm

இரவில்லாமல் நாட்கள் இல்லை,

சிறகில்லாமல் பறவைகள் இல்லை..


அலைகள் இல்லாமல் கடல் இல்லை.

இலைகள் இல்லாமல் மரங்கள் இல்லை..


மரணம் இல்லாமல் உயிர்கள் இல்லை.

சோகங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:23 pm

உண்மையில்,

தோல்விகள் தான்

நம்மை வெற்றியாளராக

உலகுக்கு அடையலாம் காட்ட

உதவி புரிகின்றன...


"நாம் சரியாக இயங்காத வரை,

தோல்வி எனும் பாடம்

நடந்து கொண்டே இருக்கும்".....


இது இயற்கையின் நியதி......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:24 pm

வாழ்க்கை கஷ்டமானது தான்...

ஆனால், முடியாதது அல்ல.....


Life is Hard

But Not Impossible.....



.....Think Positive.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:24 pm

வளர்க்கப்பட வேண்டியவைகள்

அழிக்கப்படுகின்றன....


அழிக்கப்பட வேண்டியவை

வளர்க்கப்படுகின்றன.....



"மரங்களும்".. "தீய குணங்களும்"..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:24 pm

ஒருவருக்கு

துன்பத்தை விளைவித்து விட்டு,

நீ நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.....!!!



-ஆப்ரகாம் லிங்கன்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:24 pm

நீ சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசமும்

உனது மரணத்தை நோக்கி

நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாகும்.


ஆகையால், உனது

ஒவ்வொரு சுவாசத்தையும்,

சுத்தமான சுவாசமாக ஆக்கிக்கொள்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:25 pm

ஒரு சிலரை எந்த முறையிலும்

மாற்ற முடிவதில்லை.....


நாம் சொல்வதை

அவர்களின் பாணியிலேயே

புரிந்து கொள்கின்றனர்......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:25 pm

மிருகங்களைப் பார்க்க மனிதர்கள்

வந்து செல்லும் இடம்–மிருக காட்சிசாலை...!!!!


மனிதர்களைப் பார்க்க மிருகங்கள்

வந்து செல்லும் இடம்–முதியோர் இல்லம்...!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:25 pm

பேச்சை விட மவுனமே சிறந்தது.

பேசித்தான் தீர வேண்டுமென்றால்...


அப்பேச்சு,

உண்மையாய், நேர்மையாய், இனிமையாய்

இருக்கட்டுமே......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:26 pm

கருவறையில் சுமந்த தெய்வத்தை

காப்பகத்தில் விட்டுவிட்டு,


கோவில் கோவிலாக சுற்றுகிறான்...

புண்ணியம் தேடி......!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:26 pm

தன்னை கட்டுப்படுத்த முடியாத யாரும்,

தலைவனாக வர முடியாது...



-காந்தி......

----------------------------

நம்மால்

எல்லா தப்புக்களையும் தட்டி கேட்க முடியாது...


ஆனால்..... தவிர்க்க முடியும்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:26 pm

இருக்கும் அனைத்தையும் செலவழிக்காதே...

தெரிந்த அனைத்தையும் சொல்லி விடாதே...

===================

இருக்கும் அனைத்தையும் செலவழிக்காதே...

தெரிந்த அனைத்தையும் சொல்லி விடாதே...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:27 pm

"உண்மை உயர்வை அளிக்கும்.

பொய்மை உயர்வை அழிக்கும்"...


"அன்பு துன்பத்தைக் குறைக்கும்.

செல்வம் துன்பத்தைப் பெருக்கும்"..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:27 pm

வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது..


ஆனால், அர்த்தத்தை உருவாக்க,

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு......

***********************

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால்

வருந்த வேண்டியதில்லை......


ஏனெனில், அது

நமக்கு வேண்டாததாகக் கூட இருக்கக்கூடும்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:28 pm

மற்றவர்களின் மனங்களை

புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை,


அவர்களுக்கு "மனம்" என்ற ஒன்று

இருப்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:28 pm

நேரத்தை காட்டும்

கடிகாரத்திற்கு,


அதனுடைய

வாழ்நாள் தெரியாது.....!!!


@@@@@@@@@@@@@@@@@@@@@


நம்மை அதிகமாக சிரிக்க வைப்பதும்,

நம்மை அதிகமாக அழ வைப்பதும்,

நாம் உண்மையாக நேசிபவர்களால் மட்டுமே..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:31 pm

கல்,முள்,

என்றும் பாராமல்...


வெப்பம், மழை,

என்றும் பாராமல்...


என்னை தாங்கியும், சுமந்தும்

எனக்காக தேய்ந்தும்....


கடைசி வரையில்

என்னிடமிருந்து எதையும்

எதிர்பாராத விசுவாசி......
*
*
*
*
எனது செருப்பு....!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:31 pm

ஒரு தோல்விக்கு பின்,

ஆயிரம் காரணங்கள் இருக்கும்...


அது போல

ஒரு வெற்றிக்கு முன்,

ஆயிரம் தோல்விகள் இருக்கும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:31 pm

மகிழ்ச்சி என்பது

உன்னால் கொடுக்க முடிந்ததை பொருத்து.


வாங்குவதை பொருத்து அல்ல....

=============

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல்

கடினமாக உழைத்ததால் தான், என்னால்

புதிய பொருட்களை கண்டுபிடிக்க முடிந்தது.



-தாமஸ் ஆல்வா எடிசன்.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:31 pm

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,


என்றும் சண்டையே இல்லாத

சமாதானம் தான்நமக்கு வேண்டும்.....




-நேரு.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:32 pm

அழகு இருந்தால்

வருவது "காதல்"...


பணம் இருந்தால்

வருவது "சொந்தம்"...


எதுவுமில்லாமல்

வருவது "நட்பு"......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum