தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:07 pm

பேசினால் சினம்,

சிரித்தால் சினம்,

அழுதாலும் சினம்...


கேட்டால் சினம்,

கேக்காது போனால் சினம்,

மவுனமாக இருந்தாலும் சினம்...


பார்த்தாலும் சினம்,

பாராது போனாலும் சினம்...


இப்படி,

எடுத்ததற்கெல்லாம் சினம் கொண்டால்...

எப்படி உறவுகள் உன்னுடன் இணைந்திடும்..??


மகிழ்வு தான் வருமா....???

முகம் தான் ஒளி பெறுமா...???
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:08 pm

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், பிறகு

வாய்ப்பைத் தேடி, நாம் தான் செல்ல வேண்டும்..

==================

பகைவரையும் நண்பனாக கருது,

பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:08 pm

அதிகம் வீணாகிய நாட்களில்,

நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்...

================

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு...

======================

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது.

ஏமாற மட்டுமே தெரியும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:08 pm

"வாய்மையே வெல்லும்"..


இன்றைய

அரசியல்வாதிகளிடமும்,

அதிகாரிகளிடமும்

பேசியே ஏமாற்ற வாயும்,

எழுதியே ஏமாற்ற மையும் உள்ளன...


அதனால் வாய்மை தோற்றுவிடுமோ.....??

என்ற அச்சம் மக்களிடம் உள்ளது....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:09 pm

எல்லோராலும் புகழ் பெற்ற மனிதனாக முடியாது.


ஆனால்,

எல்லோராலும் நல்ல மனிதனாக இருக்க முடியும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:09 pm

எண்ணங்களில் கவனமாய் இருங்கள்,

ஏன் என்றால்

அவைதான் வார்த்தையாக வெளிப்படுகின்றன,


வார்த்தையில் கவனமாக இருங்கள்.

ஏன் என்றால்

அவைதான் செயலாக அமைகின்றன.


செயல்களில் கவனமாக இருங்கள்

ஏன் என்றால்

அவைகள்தான் பழக்கமாக மாறுகின்றன.


பழக்கங்களில் கவனமாக இருங்கள்

ஏன் என்றால்

அவைதான் உங்கள் ஒழுக்கத்தைக் காட்டுகின்றது.


ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்,

ஏன் என்றால்

அதுதான் உங்களின் வாழ்கையை உருவாக்குகின்றது.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:09 pm

எதிர் காலத்தை பற்றி நீ சிந்திக்காவிட்டால்,

உனக்கு எதிர் காலம் என்ற ஒன்றே இருக்காது...
-ஜான் கேல்ஸ் வொர்த்தி.....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:10 pm

நல்ல விஷயங்களை கேட்க மாட்டோம்...

நல்ல விஷயங்களை பார்க்க மாட்டோம்...

நல்ல விஷயங்களை பேச மாட்டோம்....

[You must be registered and logged in to see this image.]
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:10 pm

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்

மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்..

***********************

பிறர் குற்றம் காண்பதும்

தன் குற்றம் மறுப்பதுமே,

மடமையின் முழுமையான அடையாளம்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:10 pm

"பணத்தை சம்பாதித்தால்

மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,

நாம் போட்டி பொறாமையை

மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....


ஆனால்,

பணக்காரர்கள் பெரும்பாலும்,

மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:10 pm

விடியும் வரை தெரியாது

நடந்தது கனவு என்று....


அன்பும் அப்படித்தான்,

பிரியும் வரை தெரியாது,

எவ்வளவு ஆழமானது என்று....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:11 pm

கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம்

நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது

நல்ல குணமல்ல.....


கருணைக்கடலான, இறைவனிடம்

உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள்.


நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:11 pm

வாழ்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய

5 முக்கிய அம்சங்கள்:-


1. எதுவும் சில காலம் தான்.

2. சிந்தனை செய், கோபப்படாதே.

3. கடவுளையும், உன்னையும் மட்டுமே வாழ்வில் முழுமையாக நம்பு.

4. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால், ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு செல்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:12 pm

"அன்பு"

பகிர்ந்து கொள்வதற்கு தான்.

பதுக்கி வைப்பதற்கல்ல......(சிலர் அன்பை மனதிற்குள் வைத்திருக்கின்றேன்.

வெளிக்காட்டுவதில்லை என்பார்கள்.....

அவர்களுக்கான பதிப்பு இது...)

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:12 pm

நாம் எதிர் நோக்கும்

பிரச்சனைகள் அனைத்தையும்,

நம்மால் மாற்றி விட இயலாது....எந்த பிரச்சனைகளையும்

நாம் எதிர் கொள்ளாவிட்டால்,

நம்மிடம் மாற்றங்களே இருக்காது....

-படித்ததில் பிடித்தது....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:12 pm

அறிவும், அதிசயங்களும்

உலகெங்கும் வியாபித்திருக்கின்றன...!!


நமக்கு தெரிந்தவை சொற்ப விஷயங்களே..!


அப்படியிருக்க,

தமக்கு எல்லாம் தெரியும்

என்று "பெருமை" கொள்பவர்களும்

உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:12 pm

நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில்..


உங்களை புரிந்து கொண்ட நல்லவர்கள்

உங்களை விட்டு பிரிய எண்ணுவதில்லை..


உங்களை பிரிய எண்ணுபவர்கள்

உங்களை புரிந்து கொள்வதில்லை...நீங்கள் தீயவராக இருக்கும் பட்சத்தில்..


உங்களால் பாதிக்கப்பட்டவர்களும்,

உங்களை புரிந்து கொண்ட நல்லவர்களும்,

உங்களின் நட்பை விரும்புவதில்லை...புரிந்து கொள்வதற்கும், பிரிந்து செல்வதற்கும்

நீங்களும் ஒரு முக்கிய காரணம்.......
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:12 pm

சிந்திக்காமல் படிப்பது வீண்,

படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது....
-கன்பூசியஸ்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:13 pm

வாழ்க்கையில்

தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....


தோற்றுக் கொண்டிருக்கிறோம்

என்று அர்த்தமில்லை......


தோல்வியை தாண்டி,

வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:13 pm

நீரோடைக்கும், பாறைக்கும் இடையே நடக்கும்

இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்,

நீரோடை வெற்றி பெறுகிறது....


தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்..
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:13 pm

நாம் எடுத்துக் கொள்வது தான் வாழ்க்கை..


எப்போதும் அது அப்படித்தான் இருந்தது, இருக்கும்.

வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது.


அதை மகிழ்ச்சியாக வைத்திருக்க

நாமும் விரும்ப வேண்டும்....


வாழ்க்கை உனக்கு

நேரமும், இடமும் மட்டும் தான் தரும்.


நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்....
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Sat Jun 08, 2013 11:14 pm

மனிதர்களில்

இரண்டு வகையினர் மட்டுமே உண்டு...


1) திறமையானவர்கள்....

2) திறமையைப் பயன்படுத்தாதவர்கள்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:21 pm

"தான்" என்னும் ஆணவத்தையும்,

பேராசையையும் அடக்கும் போது தான்

பெரும் வெற்றிகளைப் பெறமுடியும்..


அரும்பெரும் செயல்களை,

தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:22 pm

என் உடன் பிறவா உடன்பிறப்பே...!!!


"நீ" விதையா..? அல்லது இலையா...??


விதையும் கீழே விழுகின்றது,

காய்ந்த இலையும் கீழே விழுகின்றது...


விழுந்த விதை முளைத்து வளருகிறது,

காய்ந்த இலை மண்ணோடு மண்ணாகின்றது...


நீ விதையாக விழுந்தால்

மரமாக முளைப்பாய்...

காய்ந்த இலையாக விழுந்தால்

மண்ணோடு மண்ணாவாய்...


நீ விதையாக விரும்புகின்றாயா....?

அல்லது

இலையாக விரும்புகின்றாயா......??


"உன் வாழ்கை உன் கையில்"......!!!!!
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed on Tue Jun 11, 2013 11:22 pm

நாம் வந்த வழியை மறந்து விட்டோமானால்,

போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்...

*********************************

பெரும்பாலும்

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளை

அர்த்தம் கொள்ளக்கூடாது...
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum