தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிமுகம்

View previous topic View next topic Go down

அறிமுகம்

Post by vkappan on Thu Jun 06, 2013 1:56 pm

என் பெயர் : கன்னியப்பன்.
தந்தை பெயர்; வடிவேல்
நான் ஒரு இடைநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிப் பின் பணிநிறைவு செய்துள்ளேன். சைவமதம் சார்ந்தவன், திருத்தல யாத்திரை செல்வதில் விருப்பம் உடையவன். பன்னிரு திருமுறைகளை வாசிப்பதிலும் படனம் செய்வதிலும் விருப்பம் உள்ளவன். இணையத்தில் Google + & Facebook & Orkut ஆகியவற்றில் கருத்துகள் தெரிப்பதில் விருப்பம் உள்ளவன்.
avatar
vkappan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 4

Back to top Go down

Re: அறிமுகம்

Post by விக்கி on Thu Jun 06, 2013 1:58 pm

வாருங்கள் அண்ணா.....உங்களை அமர்களம் சார்பாக வரவேற்கிறேன்.. நல்வரவு
avatar
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

Re: அறிமுகம்

Post by மகா பிரபு on Thu Jun 06, 2013 2:20 pm

அன்பு வரவேற்புகள் அண்ணா. தொடர்ந்து அஅமர்க்களத்துடன் இணைந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. நல்வரவு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 06, 2013 2:30 pm

இடைநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிப் பின் பணிநிறைவு செய்துள்ளேன்.

வணக்கம் ஐயா...

தங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்...

தங்கள் யாத்திரைகளைப் பயண குறிப்புகளாக முடியும் மட்டும் கொடுங்கள்... பலருக்கும் பயன்படும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அறிமுகம்

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 4:02 pm

வாங்க அய்யா அமர்க்களம் உங்களை அன்போடு வரவேற்கிறது நல்வரவு

உங்களின் பதிவுகளையும் பதியுங்கள் மற்றவர்களின் பதிவுக்கு பின்னுட்டமும் பதியுங்கள் அய்யா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: அறிமுகம்

Post by முரளிராஜா on Thu Jun 06, 2013 4:18 pm

அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா நல்வரவு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அறிமுகம்

Post by சிவா on Sun Jun 09, 2013 8:45 am

வாருங்கள் நண்பரே உங்களை அமர்க்களம் க்கு அன்போடு வரவேர்க்கிரோம்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அறிமுகம்

Post by ஸ்ரீராம் on Mon Jun 10, 2013 3:14 pm

வாருங்கள் அண்ணா அமர்க்களம் குடும்பத்தில் உங்களை அன்புடன் அழைக்கிறேன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38041 | பதிவுகள்: 231330  உறுப்பினர்கள்: 3551 | புதிய உறுப்பினர்: Sarathi Subramaniyam








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அறிமுகம்

Post by முழுமுதலோன் on Mon Jun 10, 2013 4:11 pm

நல்வரவு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள் . உங்களின் திருத்தல யாத்திரை அனுபவங்களை நம் தளத்தில் பதியுங்கள் . பன்னிரு திருமுறைகளையும் நீங்கள் இங்கே பதிந்து தளத்தை அமர்களப் படுத்துங்கள் //.... வாழ்த்துக்கள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அறிமுகம்

Post by mohaideen on Mon Jun 10, 2013 4:47 pm

அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அறிமுகம்

Post by veeramurasu on Mon Jun 10, 2013 4:56 pm

avatar
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: அறிமுகம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 10, 2013 9:43 pm

உங்களை அன்புடன் அழைக்கிறேன் சமாதனம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21202

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum