தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

View previous topic View next topic Go down

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

Post by Muthumohamed on Wed Jun 05, 2013 9:46 am

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும், கோவைக்கு, குடிநீர் தட்டுப்பாடு குறையும் வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள பில்லூர் அணைக்கு, நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 100 அடி உயரம் கொண்ட அணையில், தற்போது, நீர்மட்டம், 75 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், காட்டாறு பகுதியிலிருந்து, மழைநீர் வருவதால், தண்ணீர் செந்நிறமாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், கரை புரண்டு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. பவானி ஆற்றிலிருந்து, மேட்டுப்பாளையம், திருப்பூர் குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தற்போது, தேவையான நீர் ஆதாரம் இருப்பதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது. இதேபோல், பில்லூர் அணையை மையமாக வைத்து செயல்படும், அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில், கோவை நகரின் பெரும்பால பகுதிக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, கோடையில் நிலவிய குடிநீர் தட்டுப்பாடு, இனி படிப்படியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum