தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிச்சைக்காரர்கள், விபசாரிகள் வரிசையில் இல்லத்தரசிகளா?

View previous topic View next topic Go down

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிச்சைக்காரர்கள், விபசாரிகள் வரிசையில் இல்லத்தரசிகளா?

Post by mohamed on Wed Aug 18, 2010 10:34 pm

கடந்த 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் `வேலை செய்யாதவர்கள்' என்ற பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டனர். மேலும், அவர்களை பிச்சைக்காரர்கள், விபசாரிகள், கைதிகள் வரிசையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஒரு வழக்கு விசாரணையின்போது இந்த விவகாரம் சுட்டிக் காட்டப்பட்டபோது, இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், அந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மாக்கன் கூறுகையில், "எந்தவித பாலின பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள், `வேலை செய்யாதவர்கள்' என்ற பட்டியலின் கீழ், வகைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்த பட்டியலானது மாணவர்கள், இல்லத்தரசிகள், சார்ந்து இருப்பவர்கள், ஓய்வூதியதாரர்கள், பிச்சைக்காரர்கள், மற்றவர்கள் என ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த பட்டியலில் 13 கோடி பெண்களும், 45 லட்சம் ஆண்களும் உள்ளனர்" என்றார்.

mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum