தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

View previous topic View next topic Go down

நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 19, 2013 4:50 pm

நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே
தெரியும் ...! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு

ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான
கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார்

தனது காரில் பின் இருக்கையில்
அமர்ந்திருக்க சாரதி
வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார்
மிக நீண்ட தூர பயணம் ..
இடம் நெருங்கி வந்த போது

நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார்

பல்கலைக்கழகம் வந்தது ..நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் ..

விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து
சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க ..நியூட்டன்
மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...

மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின
முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் ....
அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார் -

பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by mohaideen on Sun May 19, 2013 5:02 pm

[You must be registered and logged in to see this image.]

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by ரானுஜா on Sun May 19, 2013 5:05 pm

அருமையான பகிர்வு நன்றி

கட்டுரை எடுத்த தளத்தின் பெயரை குறிப்பிடுங்கள்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 19, 2013 5:07 pm

இல்லை இது தளத்தில் எடுக்க வில்லை ...
நியூட்டனின் வரலாறு புத்தகத்தில் எப்போதோ படித்த உண்மை கதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by ராஜா on Sun May 19, 2013 5:30 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே........
avatar
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by ரானுஜா on Sun May 19, 2013 5:33 pm

கவிஞர் கே இனியவன் wrote:இல்லை இது தளத்தில் எடுக்க வில்லை ...
நியூட்டனின் வரலாறு புத்தகத்தில் எப்போதோ படித்த உண்மை கதை

இவ்வளவையும் டைப் பண்ணிங்களா
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by செந்தில் on Sun May 19, 2013 5:49 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by Muthumohamed on Sun May 19, 2013 8:55 pm


பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...


உண்மை தான் பகிர்வுக்கு நன்றி
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by மகா பிரபு on Sun May 19, 2013 8:59 pm

சமாளிப்பு சூப்பர்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 19, 2013 9:11 pm

இது என்னங்க பெரிய வேலையா ...?
தொடர் கதையே எழுதப்போகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by வனவாசி on Sun May 19, 2013 9:31 pm

அருமை....அருமை....!
avatar
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 678

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by முரளிராஜா on Mon May 20, 2013 11:53 am

சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon May 20, 2013 12:38 pm

பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...

இதுவேதான்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 20, 2013 2:57 pm

கருத்துக்கு நன்றி கைதட்டல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by ஸ்ரீராம் on Mon May 20, 2013 3:03 pm

சூப்பர் அருமை அருமை

ரானுஜா wrote:அருமையான பகிர்வு நன்றி
கட்டுரை எடுத்த தளத்தின் பெயரை குறிப்பிடுங்கள்

ஆமாம் யாருக்கும் நன்றி சொல்லவில்லையே அண்ணா ?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37774 | பதிவுகள்: 231005  உறுப்பினர்கள்: 3539 | புதிய உறுப்பினர்: sargurusiva





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by ரானுஜா on Mon May 20, 2013 3:05 pm

கவிஞர் கே இனியவன் wrote:இது என்னங்க பெரிய வேலையா ...?
தொடர் கதையே எழுதப்போகிறேன் ....!!!

வெரி குட் நேரம் இருந்தால் எல்லாம் சாத்தியமே சூப்பர்

நாங்கலாம் எப்பவுமே பிசி தான் (அட நான் தூங்குறதை சொன்னேன்) எற்றுக்கொள்கிறேன்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 20, 2013 3:15 pm

என் நேர அட்டவனையை பார்த்தால் தூங்கவே மாட்டீர்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21170

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

Post by ரானுஜா on Mon May 20, 2013 3:20 pm

கவிஞர் கே இனியவன் wrote:என் நேர அட்டவனையை பார்த்தால் தூங்கவே மாட்டீர்கள்

இப்ப எனக்கு தூக்கம் வருது சொல்லுங்க தூங்காம இருக்கேன்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum