தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்

View previous topic View next topic Go down

தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்

Post by mohamed on Tue Aug 10, 2010 9:45 pm

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குறித்து அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, பழவந்தாங்கல் 17வது தெருவைச் சேர்ந்தவர் ராம்நாத் (30). டெய்லர். இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு இரண்டு மாத குழந்தை உள்ளது. கடந்த மாத இறுதியில் குணசுந்தரிக்கு இருமல், குளிர்காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. தொடர்ந்து, நங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு டாக்டர்கள் எழுதித் தந்த மருந்துகளை வாங்கி சாப்பிட்டார்.

அந்த மருந்தை சாப்பிட்ட குணசுந்தரிக்கு உடலில் கொப்புளங்கள் தோன்றி, முகம் கோரமாக மாறியது. தற்போது, குணசுந்தரி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ராம்நாத் புகார் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவமனையில் ஐந்து நாட்களுக்கு மருந்து அளிக்கப்பட்டது. அதில் மூன்று நாட்கள் சாப்பிட்ட போதே உடலில் கொப்புளங்கள் தோன்றின. நாங்கள் அங்கு கேட்கச் சென்றோம். அவர்கள் குணசுந்தரிக்கு வேறு ஏதோ நோய் வந்திருப்பதாக கூறியதுடன், அட்மிட் செய்யுமாறு கூறினர். ஆனால், தவறான சிகிச்சையினால் இப்படி ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அரசு டாக்டர்கள் பரிசோதித்து, "டிரக் அலர்ஜி' என்றும், மருந்து செலுத்தினால் இரண்டு நாட்களில் சரியாகும் என்றும் கூறினர். அங்கும் சரியாகாததால், அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். இங்கு நிலைமை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கண்பார்வை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். தவறான சிகிச்சை அளித்த அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராம்நாத் கூறினார்

mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

Re: தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்

Post by இனியவளே on Thu Aug 12, 2010 2:05 pm

போலீஸ் மாட்டி தருவது நல்லது மிண்டும் வேற யாரும் பதிக்க கூடாது
avatar
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

Re: தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum