தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by rammalar

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் அறிமுகம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 12:34 pm

அனைவருக்கும் வணக்கம்

அமர்க்களம் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

நான் இந்த தளத்தை சில மாதங்களுக்கு முன்பு காண நேர்ந்தது ஆனால் தள முகவரியை பார்கவில்லை நானும் தேடினேன் கிடைக்கவில்லை.

இன்று நமது சகோதரர் பிரபு அவர்களை முகநூலில் சந்திக்க நேர்ந்தது அப்போது அவரின் profilil ஒரு லிங்க் இருந்தது அந்த லிங்கில் சென்ற போது இந்த தளத்தை காண நேர்ந்தது சகோதரர் பிரபு அவர்களை கேட்டேன் நானும் இணைந்து கொள்ளலாமா ? என்று அவர் தாரளமாக இணைந்து கொள்ள சொன்னார் நானும் இணைந்துகொண்டேன்.

நானும் நமது தளத்தின் விதி முறைப்படி நடக்கிறேன்.

நான் ஏதாவது தவறு செய்தால் நமது உறுப்பினர்கள் அந்த தவறை தாராளமாக சுட்டிகாட்டுங்கள் நான் தவறை சரி செய்கிறேன்.

எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் பாலக்காடு.

நான் வசிப்பதும் பாலக்காடு தான்.

நான் படித்தது தமிழ் இலக்கியம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by முரளிராஜா on Fri May 17, 2013 12:44 pm

அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே நல்வரவு
தங்கள் வரவு நல்வரவாகட்டும் வாழ்த்துக்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 12:49 pm

முரளிராஜா wrote:அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே நல்வரவு
தங்கள் வரவு நல்வரவாகட்டும் வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி முரளி அண்ணா

உங்க பெயரை கேட்டால் நடிகர் முரளி நியாபகம் வருகிறது அண்ணா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by ரானுஜா on Fri May 17, 2013 12:53 pm

அடடே முஹம்மத் வாங்க வாங்க நல்வரவு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by ரானுஜா on Fri May 17, 2013 12:54 pm

Muthumohamed wrote:
முரளிராஜா wrote:அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே நல்வரவு
தங்கள் வரவு நல்வரவாகட்டும் வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி முரளி அண்ணா

உங்க பெயரை கேட்டால் நடிகர் முரளி நியாபகம் வருகிறது அண்ணா

இவரும் முரளி போல அழகா இருப்பார் ரொம்ப ஜாலி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 12:56 pm

ரானுஜா wrote:அடடே முஹம்மத் வாங்க வாங்க நல்வரவு

என்னை ஏற்கனவே தெரியும் போல் தெரிகிறதே
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by mohaideen on Fri May 17, 2013 12:57 pm

நல்வரவு வாங்க முகம்மத்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 12:57 pm

ரானுஜா wrote:
Muthumohamed wrote:
முரளிராஜா wrote:அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே நல்வரவு
தங்கள் வரவு நல்வரவாகட்டும் வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி முரளி அண்ணா

உங்க பெயரை கேட்டால் நடிகர் முரளி நியாபகம் வருகிறது அண்ணா

இவரும் முரளி போல அழகா இருப்பார் ரொம்ப ஜாலி

அப்படியா நானும் நேர்ல வந்தே பார்கிறேன்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by mohaideen on Fri May 17, 2013 12:59 pm

மிக்க மகிழ்ச்சி முரளி அண்ணா

உங்க பெயரை கேட்டால் நடிகர் முரளி நியாபகம் வருகிறது அண்ணா

அதற்காக இப்பவும் அவர் கல்லூரி மாணவர்னு தப்பாக நினைக்கவேண்டாம்.

அவர் கல்லூரி பேராசிரியர் நக்கல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by ரானுஜா on Fri May 17, 2013 1:00 pm

Muthumohamed wrote:
ரானுஜா wrote:அடடே முஹம்மத் வாங்க வாங்க நல்வரவு

என்னை ஏற்கனவே தெரியும் போல் தெரிகிறதே

உங்களை தெரியாம போகுமா ரொம்ப ஜாலி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by முரளிராஜா on Fri May 17, 2013 1:04 pm

புதிதாக வந்த நண்பரிடம் என் அருமை பெருமைகளை வரிசையாக சொல்லிகொண்டிருக்கும் முஹைதீனுக்கும், ரானுஜாவுக்கும் நன்றி கோபம் கோபம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by mohaideen on Fri May 17, 2013 1:09 pm

அது நம் கடமையல்லவா தல

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by ரானுஜா on Fri May 17, 2013 1:10 pm

mohaideen wrote:
மிக்க மகிழ்ச்சி முரளி அண்ணா

உங்க பெயரை கேட்டால் நடிகர் முரளி நியாபகம் வருகிறது அண்ணா

அதற்காக இப்பவும் அவர் கல்லூரி மாணவர்னு தப்பாக நினைக்கவேண்டாம்.

அவர் கல்லூரி பேராசிரியர் நக்கல்




மூத்த பேராசிரியர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by ரானுஜா on Fri May 17, 2013 1:11 pm

முரளிராஜா wrote:புதிதாக வந்த நண்பரிடம் என் அருமை பெருமைகளை வரிசையாக சொல்லிகொண்டிருக்கும் முஹைதீனுக்கும், ரானுஜாவுக்கும் நன்றி கோபம் கோபம்

கடாய்ல உள்ள தக்காளி சட்னி எங்கனு தேடுறாங்க பாருங்க laugh
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by மகா பிரபு on Fri May 17, 2013 1:12 pm

வணக்கம் நண்பரே. அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்,
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 2:09 pm

mohaideen wrote:
மிக்க மகிழ்ச்சி முரளி அண்ணா

உங்க பெயரை கேட்டால் நடிகர் முரளி நியாபகம் வருகிறது அண்ணா

அதற்காக இப்பவும் அவர் கல்லூரி மாணவர்னு தப்பாக நினைக்கவேண்டாம்.

அவர் கல்லூரி பேராசிரியர் நக்கல்

அப்படியா ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவு பெறலாம்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 2:10 pm

ரானுஜா wrote:
Muthumohamed wrote:
ரானுஜா wrote:அடடே முஹம்மத் வாங்க வாங்க நல்வரவு

என்னை ஏற்கனவே தெரியும் போல் தெரிகிறதே

உங்களை தெரியாம போகுமா ரொம்ப ஜாலி

அவ்வளவு famous ஆஹ் நான்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 2:12 pm

மகா பிரபு wrote:வணக்கம் நண்பரே. அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்,

நான் இங்கு இனைய காரணமே நீங்க தான் மிக்க கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 2:13 pm

முரளிராஜா wrote:புதிதாக வந்த நண்பரிடம் என் அருமை பெருமைகளை வரிசையாக சொல்லிகொண்டிருக்கும் முஹைதீனுக்கும், ரானுஜாவுக்கும் நன்றி கோபம் கோபம்

அவ்வளவு பெருமைகளுக்கு சொந்தகாரர் நீங்கன்னு தோணுது
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri May 17, 2013 3:24 pm

நான் வசிப்பதும் பாலக்காடு தான்.

நான் படித்தது தமிழ் இலக்கியம்.

பாலக்காட்டில் தமிழா!

வாழ்க தமிழ்!
நீங்களும் தமிழால் வளர வாழ்த்துகிறேன்...

தங்களை அன்போடு வரவேற்கிறேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by செந்தில் on Fri May 17, 2013 7:04 pm

எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் பாலக்காடு.

நான் வசிப்பதும் பாலக்காடு தான்.

நான் படித்தது தமிழ் இலக்கியம்.
அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, நல்வரவு உங்களை அன்போடு வரவேற்கிறேன் நல்வரவு
உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா, நண்பேன்டா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 8:57 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
நான் வசிப்பதும் பாலக்காடு தான்.

நான் படித்தது தமிழ் இலக்கியம்.

பாலக்காட்டில் தமிழா!

வாழ்க தமிழ்!
நீங்களும் தமிழால் வளர வாழ்த்துகிறேன்...

தங்களை அன்போடு வரவேற்கிறேன்...

மிக்க மகிழ்ச்சி அண்ணா கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by Muthumohamed on Fri May 17, 2013 8:58 pm

செந்தில் wrote:
எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் பாலக்காடு.

நான் வசிப்பதும் பாலக்காடு தான்.

நான் படித்தது தமிழ் இலக்கியம்.
அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, நல்வரவு உங்களை அன்போடு வரவேற்கிறேன் நல்வரவு
உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா, நண்பேன்டா

உங்கள் அனைவருடனும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 18, 2013 6:40 am

தங்களை அன்போடு வரவேற்கிறேன்...

நல்வரவு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21207

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என் அறிமுகம்

Post by முழுமுதலோன் on Sat May 18, 2013 10:33 am

தங்களை அன்போடு வரவேற்கிறேன்... பெருமிதம் கொள்கிறேன் .....அமர்க்களத்தை அமர்க்களப்படுத்துங்கள்..... வாழ்த்துக்கள் .....

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum