தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

View previous topic View next topic Go down

என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கே.எஸ்.கலை on Tue May 07, 2013 2:57 pm

நான் புன்முறுவல் இலக்கிய உலகில் தவழும் குழந்தை ! புன்முறுவல்

நான் எழுதும் எந்த படைப்பாக இருந்தாலும் ரசிக்க அல்லது யோசிக்க வைக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் !

கருத்துக்கள் என்பது பாராட்டுகள் என்ற வட்டத்துள் மட்டுமே தங்கிவிடக் கூடாது...சில மாற்றங்களை, சிந்தனைகளைத் தூண்டக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது கொள்கை !

வெளிப்படையாக பேசுவது பிறவிக் குணம்...
புண்படுவது பற்றிய கவலை இல்லாதவன் - அது பண்படுவதற்கு மூலதனம் என்பதால் !

அரட்டைகள் கூட அர்த்தமுள்ளதாய் வைத்துக் கொள்வோம் !

நான் இந்த அமர்க்களம் பகுதியில் பதிவிடும் படைப்புக்கள் எனது சொந்த படைப்புக்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

==========தொடர்வோம் தோழமையுடன் புன்முறுவல்


Last edited by கே.எஸ்.கலை on Tue May 07, 2013 3:11 pm; edited 1 time in total

கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by மகா பிரபு on Tue May 07, 2013 3:04 pm

தோழமையுடன் உங்களை வரவேற்கிறேன் ! நல்வரவு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 07, 2013 3:09 pm

நன்றி புதியவரே .....

தங்களை எனக்கு தெரியும் எனக்கு நீங்கள் புதியவரல்ல ....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கே.எஸ்.கலை on Tue May 07, 2013 3:17 pm

@மகா பிரபு wrote:தோழமையுடன் உங்களை வரவேற்கிறேன் ! நல்வரவு

மிக்க நன்றி தோழரே அன்பிற்கு !

கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by முரளிராஜா on Tue May 07, 2013 3:18 pm

அமர்க்கள குடும்பத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி நண்பரே நல்வரவு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கே.எஸ்.கலை on Tue May 07, 2013 3:25 pm

@முரளிராஜா wrote:அமர்க்கள குடும்பத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி நண்பரே நல்வரவு

மிக்க நன்றி தோழரே ! எனக்கும் மிக்க மகிழ்ச்சியே

கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by ஸ்ரீராம் on Tue May 07, 2013 3:31 pm

வாருங்கள் கே.எஸ்.கலை நல்வரவு

அமர்க்களம் குடும்பத்தில் சங்கமமித்து விட்டீர்கள்... இனி எந்நாளும் அமர்க்களம்தான்.. கொண்டாட்டம்

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பரே. நண்பேன்டா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கே.எஸ்.கலை on Tue May 07, 2013 3:38 pm

அமர்க்களம் குதூகலமாகவே வரவேற்கிறது
ரொம்ப சந்தோசம்
மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே ! ரொம்ப ஜாலி

கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by வனவாசி on Tue May 07, 2013 3:45 pm

இன்னுமொரு புதிய பூ.....அமர்க்களச் சோலையில் நக்கல் .....
வருக வருக....!
avatar
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 678

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கே.எஸ்.கலை on Tue May 07, 2013 3:49 pm

மிக்க நன்றி தோழரே கொண்டாட்டம்

கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 07, 2013 3:56 pm

நன்றி பதிலுக்கு ...மீண்டும் பமுறை சந்திப்போம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by mohaideen on Tue May 07, 2013 4:31 pm

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by ரானுஜா on Wed May 08, 2013 7:09 am

நல்வரவு நல்வரவு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 08, 2013 8:59 am

வருக வருக என்று வரவேற்கிறேன்...

மின்தடை நேரம் மீண்டும் நிறைவாகப்பதிகிறேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by முழுமுதலோன் on Wed May 08, 2013 9:54 am

நான் எழுதும் எந்த படைப்பாக இருந்தாலும் ரசிக்க அல்லது யோசிக்க வைக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் !
அருமை

உங்களை நம் தளத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .நம் தளத்தை அமர்க்களப்படுத்துங்கள் .வாழ்த்துக்கள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 08, 2013 1:04 pm

கருத்துக்கள் என்பது பாராட்டுகள் என்ற வட்டத்துள் மட்டுமே தங்கிவிடக் கூடாது...சில மாற்றங்களை, சிந்தனைகளைத் தூண்டக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது கொள்கை !

வெளிப்படையாக பேசுவது பிறவிக் குணம்...
புண்படுவது பற்றிய கவலை இல்லாதவன் - அது பண்படுவதற்கு மூலதனம் என்பதால் !

அரட்டைகள் கூட அர்த்தமுள்ளதாய் வைத்துக் கொள்வோம் !

கருத்துரைகளின் மூலம் நம் பண்பட்ட அறிவும் வெளிப்படும்...

கருத்துரைப்பதும் நம் சிறப்புகளுள் ஒன்றுதான்! நண்பேன்டா

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by சிவா on Thu May 09, 2013 9:36 pm

@கே.எஸ்.கலை wrote:நான் புன்முறுவல் இலக்கிய உலகில் தவழும் குழந்தை ! புன்முறுவல்


நான் இந்த அமர்க்களம் பகுதியில் பதிவிடும் படைப்புக்கள் எனது சொந்த படைப்புக்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

==========தொடர்வோம் தோழமையுடன் புன்முறுவல்



மிகுந்த மகிழ்ச்சி உங்களை அமர்க்களம் க்கு அன்போடு வரவேற்கிறேன் .... நல்வரவு
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by நண்பன் on Fri May 10, 2013 9:24 am

வரவு நல்வரவாகட்டும் சகோ
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by பூ.சசிகுமார் on Wed May 22, 2013 12:11 pm

நல்வரவு நல்வரவு நல்வரவு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by Muthumohamed on Wed May 22, 2013 6:57 pm

நல்வரவு நல்வரவு நல்வரவு தொடரட்டும் உங்களின் படைப்புகள்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by செந்தில் on Wed May 22, 2013 9:13 pm

கொண்டாட்டம் நல்வரவு அமர்க்களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றி , நல்வரவு கொண்டாட்டம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by Manik on Thu May 23, 2013 10:32 am

இப்படி ஒரு பதிவை இன்றுதான் பார்க்கிறேன்

மிக்க மகிழ்ச்சி இந்த மாதிரி பேசுவது நாட்டின் நிர்வாகத்தில் இருக்கக்கூடியவராக இருப்பார்கள் எப்பவும்......

நீங்களும் அப்படித்தானா

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum