தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம்... வணக்கம்...

View previous topic View next topic Go down

வணக்கம்... வணக்கம்...

Post by ஓசூர் பார்கவ் on Mon May 06, 2013 7:18 pm

வணக்கம்,

அமர்க்களத்தில் இணைந்து ஆறு நிமிடங்கள் ஆகிறது புன்முறுவல்
இதை எழுதி முடிக்கும்போது இணைந்து பன்னிரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும் நக்கல்

ஓசூர் வாசி! கலூரிக்காக சென்னை வாசி! இப்போது பணிக்காக பெங்களுரு வாசி...!
இப்போ கொஞ்சம் அடக்கி வாசி (என்று யாரோ சொல்லக் கேட்கிறது லொள்ளு )

வார இறுதியில் கருத்துக்களம்.காம் இல் கட்டுரை எழுதுவது என் வழக்கம்.

சில சமங்களில் மாதம் ஒரு முறை மட்டும் கட்டுரை எழுதுவதாக குறைந்துவருகிறது!

இப்போதைக்கு இது போதும் laugh

avatar
ஓசூர் பார்கவ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 57

http://www.karutthukkalam.com

Back to top Go down

Re: வணக்கம்... வணக்கம்...

Post by மகா பிரபு on Mon May 06, 2013 7:30 pm

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு . நல்வரவு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம்... வணக்கம்...

Post by ஸ்ரீராம் on Mon May 06, 2013 7:48 pm

வாருங்கள் வாருங்கள் அன்பரே நல்வரவு

அமர்க்களம் குடும்பத்தில் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.

அறிமுக பதிவே அமர்க்களமா இருக்கு, உங்கள் கட்டுரைகளை படிக்க ரசிக்க ஆவலுடன் உள்ளேன்.

- ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: வணக்கம்... வணக்கம்...

Post by முரளிராஜா on Mon May 06, 2013 7:49 pm

அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே நல்வரவு
உங்கள் ஆக்கங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வணக்கம்... வணக்கம்...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 07, 2013 6:56 am

ஓசூர் வாசி! கலூரிக்காக சென்னை வாசி! இப்போது பணிக்காக பெங்களுரு வாசி...!
இப்போ கொஞ்சம் அடக்கி வாசி (என்று யாரோ சொல்லக் கேட்கிறது )

யாரும் சொல்ல மாட்டார்கள்...

நல்ல கருத்துடன்தான் தங்கள் கட்டுரை படைப்புகள் இருக்கும் என்று தோன்றுகிறது...

பதிவு செய்யுங்கள்... காத்திருக்கிறோம்...

கட்டுரை மட்டுமன்றி கவிதையின் அனைத்து வகைமையிலும் தாங்கள் தங்களின் தனித்தன்மையினை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்...

வருக... வருக... என்று அன்புடன் வரவேற்கிறோம்... நண்பேன்டா கொண்டாட்டம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: வணக்கம்... வணக்கம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum